Inba Fashion

Inba Fashion Inba Fashion Studio

16/06/2026

🤷‍♀️Saree with Blouse Cutting Blouse

15/06/2026

🤦‍♀️பேட்டர்ன் மேக்கிங் பரிதாபங்கள்! ✂️ | Tailoring Life Reality
கஸ்டமர் வந்து ஆர்டர் கொடுக்குறப்ப, அவங்களோட கரெக்டான பேட்டர்ன் ஷீட்டை இந்த பேப்பர் குவியல்ல இருந்து தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள ஒரு வழியாயிடும்! தையல் கலையில் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த "பேட்டர்ன் மேக்கிங் பரிதாபங்கள்" கண்டிப்பா கனெக்ட் ஆகும்.
​உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க! 👇
​தையல் கலை மற்றும் பிரத்யேக டிசைன்களுக்கு Inba Fashions சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீங்க! ✨
​ PatternMaking TailoringProblems FashionDesignerLife ReelsTamil ShortsTamil தையல்கலை BoutiqueDiaries

14/06/2026

🍒குருவி பழம், நுங்கு பழம், சீனி பழம் ரசனைகள் பலவிதம் #ரசனைகள்பலவிதம்

14/06/2026

🌧️மழையும் 🍇நானும் இப்படிக்கு திராட்சை ,ரசனைகள் பலவிதம்

13/06/2026

🪡நூலினூடே நகரும் நளினம் ✨ நவநாகரிகமான ஆடைகள்🪡நூலினூடே நகரும் நளினம் ✨ நவநாகரிகமான ஆடைகள்👌 #நூலினூடேநகரும்நாகரிகம் #தற்சார்புதையல்கலை

👌ஆடை என்பது வெறும் உறைவிடம் அல்ல; அது நம் பண்பாட்டின், நாகரிகத்தின் அடையாளம். நூல்களின் வழியே நாகரிகத்தை நகர்த்தி, எண்ண அலைகளை அழகான ஆடைகளாக நனவாக்கும் கலைப் பயணம் இது! 🪡✨
​வெறும் துணியை, ஒரு அழகிய காவியமாக மாற்றும் மாயாஜாலம் என் தையல் இயந்திரத்திற்கு உண்டு. உலக தையல் இயந்திர தினத்தில் (June 13), இன்பா பேஷன்ஸ் (Inba Fashion) வழியாக உங்களின் நனவுகளை இன்னும் அழகாக்கத் தொடர்ந்து உழைப்போம்! 👗❤️
​InbaFashion நூலினூடேநகரும்நாகரிகம் நனவுகள் NationalSewingMachineDay FashionDesigner TamilTailoring TraditionalArt

12/06/2026

Fashion Designer-னா Fabric ல மட்டும்தான் தைக்கணுமா?📄 பேப்பர் ல கூட தைக்கலாம்! 🤩 | Easy Tailoring Tips for Beginners in tamil
How to practice stitching on paper, tailoring tips for beginners, easy sewing hacks in tamil, simple blouse stitching practice, inba fashions studio videos.

11/06/2026

🏆கின்னஸ் உலக சாதனை படைத்த எங்கள் மகள்!👏💐🏆
எங்கள் மகள் ஏஞ்சலின் ஷெக்கினா (8-ம் வகுப்பு) படிக்கும் Dr. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பள்ளி (கோட்டாரம், பெரியவிளை) மாணவர்கள் செய்த மாபெரும் கின்னஸ் உலக சாதனை தருணம்! 🏆✨
தேர்தல் விழிப்புணர்வை (Election Awareness) ஏற்படுத்தும் விதமாக, 14 மாணவர்கள் கொண்ட குழு இணைந்து வெறும் 1 மணி நேரம் 30 நிமிடங்களில், 1000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான கோலப் பொடி கலையை (Large Kolam Powder Art) உருவாக்கி இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்! 🌍🗳️
அதற்காக என் மகளுக்குக் கிடைத்த கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் (Guinness World Book Of Record Certificate) மற்றும் அவார்டு தான் இது. ஒரு தாயாக என் மகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்! ❤️🥺
மாணவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐
🏷️ (Tags):
WorldRecordHolder RangoliRecord KolamArt ElectionAwareness DrAbdulKalamSchool ProudMom ShortsTamil TrendingShorts Achievement Kottaram

11/06/2026

சுடிதார் தைக்க ஈஸியான முறை! 🤩 நமக்கு நாமே அளவெடுத்து தைக்கலாம் | Free Tailoring Class InbaFashionStudio SewingTips ChudidarStitching TamilTailoring StitchingClass BeginnerTailoring

10/06/2026

🌧️மழையும் ☕காஃபியும் /ரசனைகள் பலவிதம்

10/06/2026

🫐😋நாவல் பழம் பொறுக்கலாமா? 😂😎🥳 kanyakumari
இப்போ நாவல் பழ சீசன்.அதனால சீசன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.சின்ன வயசு ஞாபகங்கள். சின்ன வயசுல ஸ்கூலுக்கு போகும்போது ரோட்டோரமா இருக்குற நாவல் மரத்துல நாவல் பழங்கள் பொறுக்கி தின்ன அனுபவம் இருந்தது. அதை ஞாபகப்படுத்தும் விதமா இப்பவும் நாவல் மரங்களைப் பார்த்தால் அதன் கீழே நாவல் பழம் இருக்குதானு தேடி பார்க்கிறது வழக்கம். இன்னைக்கு அதே போல பார்த்தேன். அதனால சற்று யோசிக்காமல் பைக் நிப்பாட்டிட்டு நாவல் பழங்களை பொறுக்கியாச்சு இதேபோல நாவல் பழங்கள் வைத்து ஏற்கனவே துணிகளில் நிறமூட்டுவது பற்றி வீடியோ போட்டு இருக்கிறேன் பார்க்காதவங்க அத பாருங்க ஒவ்வொருத்தருக்கும் ரசனைகள் பலவிதம் அதுல இதுவும் ஒன்னு அதேபோல இப்போ எங்க ஊர்ல கிளைமேட் ரொம்ப செம்மையா சூப்பரா நல்லா இருக்கு நான் ரசிக்கிற ரசனையே உங்க கூட ஷேர் பண்றேன்.அவ்வளவே!😎😋😂👏InbaFashion Shots blackcurrant ரசனைகள்பலவிதம் Kanyakumari

Address

Kanyakumari

Alerts

Be the first to know and let us send you an email when Inba Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share