23/01/2025
"நீ எல்லாம் எதுக்கு டி உயிரோட இருக்க.. உன்னால எனக்கு எந்த ப்ரோயஜனமும் இல்லை.. தெண்டத்துக்கு ஏன் வீட்டுல உக்காந்து கிட்டு மூணு வேலையும் நல்லா கொட்டிக்கிற.. நீ செத்து தொலை டி.."
"பெரியம்மா, ஏன் மேல தப்பு இல்லை.. அந்த வீட்டு பெரியய்யா தான் என் மேல கை வச்சாரு.. அப்புறம் ஏன் கிட்ட தப்பு தப்பா பேசுனாரு.." எனக்கு அது எதுவும் சுத்தமா பிடிக்கல. அப்புறம் அவர் என்ன கட்டாய படுத்தானாரு.. அதான் அவர நான் தள்ளி விட்டேன்.. அவருக்கு மண்டையில அடி பட்டுடுச்சு."
"கொலைகாரி, கொலை காரி.. கொலை பண்ண பாத்துட்டு எப்படி தைரியமா பேசுறத பாரு. இப்ப அவரு உன்னால தான் ஹாஸ்பிடல படுத்து கிடக்காரு.. உன்னால தான் எல்லா பிரச்சினையும். அவங்க வீட்டாளுங்களுக்கு தெரிஞ்சது அவங்க நம்ம யாரையும் சும்மா விட மாட்டாங்க.. அவன் என்ன உனன படு** தான கூப்ட்டுருக்கான் போய்ருக்க வேண்டியது தான?." எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.. பணத்துக்கு பணமும் வந்திருக்கும். இப்ப பாரு நம்ம தான் ஜெயிலுக்கு போக வேண்டியது வரும்.. நீ பண்ண தப்புக்கு நான் எதுக்குடி ஜெயிலுக்கு போகணும்.. நீ இப்பவே அவர பாத்து
"அரக்கனோ! அரசனோ எனை ஆள்வது.", - பிரதிலிபியில் படிக்க :,
https://pratilipi.page.link/vDdWQDrohicv7zer8
இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்