Bombay Fancy Store

Bombay Fancy Store We are dealing with all kinds of imitation jewelry including Gold covering and impon ornaments in best industry quality with elegant design.

01/01/2026
20/10/2025

*🌎மின் வாரியம் வெளியிட்டுள்ள மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:*

*➤➤. ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.*

*➤➤. வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.*

*➤➤. வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது.*

*➤➤. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.*

*➤➤. நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.*

*➤➤. மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.*

*➤➤. வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்கவேண்டாம்.*

*➤➤. மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.*

*➤➤. சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கு அருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.*

*➤➤. தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்கவேண்டும்.*

*➤➤. மின்கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.*

*➤➤. மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ சேவை மையமான மின்னகத்தை 9498794987 பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.*

Happy diwali,
20/10/2025

Happy diwali,

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெறஉங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
19/10/2025

தீபத்திருநாளில் இருள் நீங்கி ஒளி பெற
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

💖 Add sparkle to your festive look 💖Beautiful Hair Bands & Fancy Clips now available in all styles and colours 🌸✨Perfect...
07/10/2025

💖 Add sparkle to your festive look 💖
Beautiful Hair Bands & Fancy Clips now available in all styles and colours 🌸✨
Perfect to match every outfit and occasion — stay stylish this season! 💃

store

✨ New Arrival ✨All colours & sizes available just 100rs only🌈💫 Beautiful Raindrop Bangles now in store!Perfect to match ...
04/10/2025

✨ New Arrival ✨
All colours & sizes available just 100rs only🌈
💫 Beautiful Raindrop Bangles now in store!
Perfect to match every outfit & occasion 💃

📍 Visit us today & grab your favourite pair 💕

தேர் ஊர்வலம் இனிதே துவங்கியது.ஓம் நமசிவாய
14/12/2024

தேர் ஊர்வலம் இனிதே துவங்கியது.
ஓம் நமசிவாய

Address

North Street Thirunageswaram
Thiruvarur
612204

Alerts

Be the first to know and let us send you an email when Bombay Fancy Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share