ஒரு படகு, ஆறு செல்லும் திசையில் மணிக்கு 8.கி.மீ வேகத்திலும் எதிர் திசையில் 5 கி.மீ. வேகத்திலும் செல்கிறது. நிலையான நீரில் அப்படகின் வேகம்?
16/10/2025
12 X 12 + 2 X 12 X 15 + 15 X 15
14/10/2025
ஒரு மாநகரத்தில் உள்ள 150 வீடுகளில், 40 வீடுகளில் கணினி இருக்கின்றது. 140 வீடுகளில் தொலைகாட்சி இருக்கின்றது. எத்தனை வீடுகளில் இரண்டும் இருக்கின்றன?
14/10/2025
கமல் தனது வகுப்பறையில் ஒரு முனையில் இருந்து 30 வது மாணவனாகவும், மற்றொரு முனையில் இருந்து 24 வது மாணவனாகவும் அமர்ந்து இருந்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?
15/02/2025
Maths Teacher(கணிதம்) - Latest Vacancies, Courses & Other Updates
Be the first to know and let us send you an email when PJ Seenu Janarththanan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.