97 Master Outfit

97 Master Outfit Wear better Look better

17/06/2026

New Arrival: Premium Denim Embroidered Shirts! 🔥

கம்பீரமான டெனிம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு! முற்றிலும் புதிய மற்றும் ட்ரெண்டியான Denim Embroidered Shirts இப்பொழுது எமது 97 Master Outfit-ல்! 👔✨
Premium Heavyweight Washed Denim 🧵
High-End Artistic Embroidery Details 🎨
Structured Modern Streetwear Fit 💯
Upgrade your everyday style. Visit the showroom to claim your favorite wash before sizes sell out! 🏃‍♂️💨

📍 Location: ODDAMAVADI (Near the Clock Tower)


11/06/2026

Trend Alert – Premium Embroidery Collection is LIVE! 🚨

மார்க்கெட்டில் தற்போதைய சென்சேஷனல் ட்ரெண்ட்! 👑 தனித்துவமான மற்றும் மிக நுணுக்கமான எம்பிராய்டரி (Embroidery) வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய ரக பிரீமியம் சட்டைகள் இப்பொழுது எமது 97 Master Outfit-ல் விற்பனைக்கு தயார்! 🏛️✨
அசாத்தியமான வண்ணங்கள், தரமான மெட்டீரியல் மற்றும் கச்சிதமான ஃபிட்டிங்ஸ்! நீங்கள் தேடிய அந்த 'Classy & Rich Look' இனி உங்கள் கைகளில். 💯👔
லிமிடெட் ஸ்டாக்ஸ் (Limited Stocks) மட்டுமே உள்ளதால், இன்றே எமது ஷோரூமிற்கு வருகை தந்து உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்கள்! 🏃‍♂️💨

📍 முகவரி:
97 Master Outfit, ஒட்டமாவடி (கடிகார கோபுரம் அருகில் / Near the Clock Tower).

✨ New Arrivals - Old Money Collection! ✨ஆடம்பரம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய புதிய Premium Shirts இப்பொழுது ...
09/06/2026

✨ New Arrivals - Old Money Collection! ✨
ஆடம்பரம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய புதிய Premium Shirts இப்பொழுது நமது 97 Master Outfit-ல்! 👔

Premium quality fabrics 🧵
Unique bottom embroidery designs ✨
Rich festive & casual colors 🎨
உங்களுக்கான சிறந்த தோற்றத்தை தேர்வு செய்ய இன்றே எமது Showroom-ற்கு வருகை தாருங்கள்! 🏃‍♂️💨

05/06/2026

Style-ல எந்த compromises-உம் இல்ல! 😉 New Drop Alert!

நம்ம 97-ல இப்போ இன்னுமொரு செம்மையான collection வந்திருக்கு! இந்த White Fullhand T-Shirt இப்போ trendy-ஆ போயிட்டு இருக்குற streetwear pattern-ல design பண்ணப்பட்டிருக்கு.
Back side-ல இருக்குற அந்த scratch design-உம், text-உம் செம்ம premium look-அ கொடுக்கும். Casual-ஆ வெளிய போகும் போதோ இல்ல friends கூட hang out பண்ணும் போதோ போடுறதுக்கு ஏத்த செம்ம outfit! 🔥
இதோட quality மற்றும் details-அ நீங்க நேர்ல வந்து பாத்து எடுக்கலாம்.

✨ Visit the 97 master outfit showroom now and update your wardrobe! See you there! 👋

We Are Open This Friday! 🗓️✨Hallo🤙 மக்களே! Our showroom 97 Master Outfit is open this Friday to serve you with the best ...
04/06/2026

We Are Open This Friday! 🗓️✨

Hallo🤙 மக்களே! Our showroom 97 Master Outfit is open this Friday to serve you with the best fashion collections! 🛍️🔥

Timings: 04:30 PM - 10:30 PM ⏱️
Location: Near the Clock Tower, Oddamavadi 📍
வெள்ளிக்கிழமை ஈவினிங் அப்படியே ஒரு ரவுண்ட் வந்து, our fresh new drops மற்றும் premium collections-ஐ செக் பண்ணி பாருங்க! 💯
See you all at Ninety Seven! 👋 Drop by and grab your favorites!

04/06/2026

We are back! 🔥

Hajj festival-க்கு அப்புறம், our shop is officially reopen from Tuesday! 🎉 Reopen பண்ண கையோட, first new arrival cargo-வும் வந்துடுச்சு! 😍
You guys asked for it, and it’s back! Premium Quality Embroidery Shirts are now restocked in multiple colors! 🧵✨ Big cutting design, super comfortable material, and pure premium vibes.
Daily fresh stocks are arriving, so don’t miss out! 💯

📍 Visit 97 Master Outfit showroom today and grab your favorite styles!
See you all at Ninety Seven! 👋✨

🌙 அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்! ✨பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நமது 97 Master Outfit நிறுவனம் தற்காலிக...
29/05/2026

🌙 அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்! ✨

பெருநாள் விடுமுறையை முன்னிட்டு நமது 97 Master Outfit நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதை அறியத்தருகிறோம்.

🗓️ மீண்டும் திறக்கப்படும் நாள்: செவ்வாய்க்கிழமை, 02/06/2026
⏰ நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது மனமார்ந்த பெருநாள் வாழ்த்துகள்! 🐑

28/05/2026

Yaar da neengallam

Address

97 MASTER OUTFIT/Kid's & Men's Outfit
Oddamavadi
30420

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 17:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+94755199797

Website

Alerts

Be the first to know and let us send you an email when 97 Master Outfit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 97 Master Outfit:

Share

Category