Sattar Textiles

Sattar Textiles Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sattar Textiles, Clothing Store, No: 69, 70, 71, 72, 74, Batticaloa.

No.1 Saree Seller in Sri Lanka 🇱🇰🥻
• Specialized in Wedding Collections | Wholesale & Retail 🛍️✨
• Lehengas | Frocks | Party wears | Kids wears | Men's collections & more 🙌🏻🤍
• We make your special day even more special 🌟

✨ சில wedding sarees-க்கு explanation தேவையே இருக்காது… பார்த்தவுடனே அந்த bridal feel வந்துடும். 👑உங்க wedding look-ஐ ஆர...
20/08/2026

✨ சில wedding sarees-க்கு explanation தேவையே இருக்காது… பார்த்தவுடனே அந்த bridal feel வந்துடும். 👑

உங்க wedding look-ஐ ஆரம்பத்திலேயே special-ஆ காட்டும் Bridal Sarees collection — இப்போது Sattar Textiles-ல். 🤍

✨ Beautiful traditional patterns
👑 Rich bridal colours
💫 Premium designs

ஒரு saree-யை தேர்வு பண்றது மட்டும் இல்ல…
உங்க wedding day-ல நீங்க எப்படி நினைவில் இருக்கணும்னு தேர்வு பண்றது. ❤️

உங்க bridal saree தேடல் இங்கிருந்து ஆரம்பிக்கட்டும்.

📍 Sattar Textiles · Main Street, Batticaloa
📞 077 675 1525

✨ TRISHA INSPIRED SAREE ✨CM விஜய் அவர்களின் Oath Taking நிகழ்வில் Trisha அணிந்திருந்த Saree-யை இன்ஸ்பையர் செய்து உருவாக்...
20/08/2026

✨ TRISHA INSPIRED SAREE ✨

CM விஜய் அவர்களின் Oath Taking நிகழ்வில் Trisha அணிந்திருந்த Saree-யை இன்ஸ்பையர் செய்து உருவாக்கப்பட்ட மிக அழகான மற்றும் டிரெண்டிங் Saree! 😍✨

🌸 Elegant & Classy Design

💫 Trisha Inspired Look

🎨 4 Beautiful Colours Available!

👗 Wedding, Reception & Special Occاسions-க்கு Perfect Choice

🔥 SPECIAL PRICE – ரூ. 2,980/- ONLY! 🔥

Trisha-வின் அந்த ஸ்டைலிஷ் மற்றும் எலிகன்ட் லுக் உங்களுக்கும் வேண்டுமா? 💕

உங்களுக்கு பிடித்த கலரை உடனே புக் செய்யுங்கள்! Stock வேகமாக காலியாகி வருகிறது! 🛍️

🚨 Limited Stock Available! Don't Miss Out!

📲 Order Now via DM or WhatsApp – Sattar Textiles
0776731525

💍✨ WEDDING SEASON SPECIAL OFFER ✨💍உங்கள் Special Day-க்கு அழகான, Elegant-ஆன Look தரும் RUSSEL NET SAREE 💖🌸 Beautiful Net...
20/08/2026

💍✨ WEDDING SEASON SPECIAL OFFER ✨💍

உங்கள் Special Day-க்கு அழகான, Elegant-ஆன Look தரும் RUSSEL NET SAREE 💖

🌸 Beautiful Net Material
✨ Elegant & Attractive Look
👗 Wedding, Engagement, Reception & Special Occasions-க்கு Perfect Choice!

🔥 SPECIAL OFFER – Rs. 1100/- ONLY! 🔥

💫 இந்த Wedding Season-ல் அழகான Saree-யை Budget-Friendly Price-ல் வாங்கிக்கொள்ளுங்கள்!

🎁 உங்களுக்காக வாங்கலாம்…
💝 உங்கள் அம்மா, சகோதரி, மனைவி அல்லது நண்பர்களுக்கு அழகான Gift-ஆகவும் கொடுக்கலாம்!

🚨 Limited Stock Available!
இப்போதே Order செய்து உங்கள் Favourite Saree-யை பெற்றுகொள்ளுங்கள்! 🛍️

📲 Order Now | Sattar Textiles
077 673 1525

19/08/2026

✨ Velvet Lehengas எப்போதுமே Top Sellers! 👑

Affordable price-ல கிடைக்குறதோட, look-ல ஒரு stand-out feel கொடுக்குறதால தான் Velvet Lehengas-க்கு எப்போதும் நல்ல demand. ❤️

💍 Wedding season ஆரம்பிக்கப் போகுது!
Last minute-ல வந்து உங்களுக்கு பிடிச்ச colour & design கிடைக்காம போகாதீங்க.

உங்க wedding look-க்கு perfect-ஆ இருக்கும் Velvet Lehengas-ஐ இப்பவே வந்து தேர்வு பண்ணிக்கோங்க! ✨

📍 Sattar Textiles · Main Street, Batticaloa
📞 077 675 1525

🔥 வேஷ்டி + Shirt Combo வெறும் Rs. 3500/- மட்டும்! 🔥Wedding, Festival, Family Function என்று எந்த Special Occasion-க்கும்...
19/08/2026

🔥 வேஷ்டி + Shirt Combo வெறும் Rs. 3500/- மட்டும்! 🔥

Wedding, Festival, Family Function என்று எந்த Special Occasion-க்கும் simple-ஆவும் smart-ஆவும் ஒரு traditional look வேண்டுமா? 😍

Sattar Textiles-ல் உங்களுக்காக வந்திருக்கு அழகான Premium Gold Border Vesti + Shirt Combo Set! 🤍👔

✨ Combo Details:
👔 Premium Quality Odo Plus Shirt
🤍 R.H Dhothy Vesti – 3.60 MTR
✨ Elegant Gold Jari Border
👌 Comfortable & Neat Finish
💯 Traditional Look + Modern Style

📏 Shirt Available Sizes:
15½ | 16 | 16½

💥 Shirt + Vesti இரண்டும் சேர்த்து Rs. 3500/- மட்டும்!

அதுவும் Delivery Charge பற்றி கவலையே வேண்டாம்! 😍
🚚 Islandwide FREE DELIVERY 🇱🇰

உங்களுக்காக வாங்கவும் அல்லது அப்பா, சகோதரர், கணவர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு அழகான Gift-ஆக கொடுக்கவும் Perfect Choice! 🎁✨

⚡ Limited Stock மட்டுமே Available!
உங்களுக்கு தேவையான Size Sold Out ஆகும் முன் இன்றே Order பண்ணுங்க.

📲 Order Now – Sattar Textiles Online
📞 077 673 1525

தரமான Traditional Look… ஒரே Combo-வில்! 🤍✨

✨ சில Sarees-ஐ பார்த்தவுடன்… “இதுதான்!”னு தோணும். 👑உங்க wedding look-க்கான அந்த first impression-ஐ உருவாக்கும் அழகான Fir...
17/08/2026

✨ சில Sarees-ஐ பார்த்தவுடன்… “இதுதான்!”னு தோணும். 👑

உங்க wedding look-க்கான அந்த first impression-ஐ உருவாக்கும் அழகான First Look Sarees collection இப்போது Sattar Textiles-ல்.

Rich zari work, அழகான traditional motifs, stunning colours & bridal look-க்கு perfect-ஆன premium designs. 🤍

👰‍♀️ உங்க Bridal Saree… உங்க story-யோட ஒரு முக்கியமான part.
அதனால் தேர்வும் special-ஆ இருக்கணும்.

உங்க favourite saree-யை நேரில் பார்த்து தேர்வு செய்ய
Sattar Textiles-க்கு வாங்க. ✨

📍 Main Street, Batticaloa
📞 077 675 1525

👑 ஒரு First Look Saree… உங்க Bridal Look-ஐ முழுமையாக்கும் முதல் தேர்வு.Wedding season வந்தாச்சு — அதனால் saree தேர்விலும...
17/08/2026

👑 ஒரு First Look Saree… உங்க Bridal Look-ஐ முழுமையாக்கும் முதல் தேர்வு.

Wedding season வந்தாச்சு — அதனால் saree தேர்விலும் compromise வேண்டாம். ✨

Sattar Textiles-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட premium First Look & Bridal Saree collections, beautiful colours மற்றும் timeless designs — அனைத்தும் ஒரே இடத்தில். 🤍

🇱🇰 Sri Lanka-வின் BEST Bridal Saree Shopping Destination — Sattar Textiles.

உங்க special day-க்கு சரியான saree-யை தேர்வு செய்ய,
Sattar Textiles-க்கு வாங்க. 👑

📍 Main Street, Batticaloa
📞 077 675 1525

✨ முதல் பார்வையிலேயே மனதை கவரும் First Look Sarees! ✨இலங்கையின் சிறந்த saree collections இருக்கும் ஒரு இடத்தை தேடுகிறீர்...
15/08/2026

✨ முதல் பார்வையிலேயே மனதை கவரும் First Look Sarees! ✨

இலங்கையின் சிறந்த saree collections இருக்கும் ஒரு இடத்தை தேடுகிறீர்களா? 👑

Sattar Textiles — பல வருடங்களாக உங்கள் திருமணத் தருணங்களுக்கு நம்பிக்கையுடன் தேர்ந்தெடுக்கப்படும் பெயர். 🤍

💫 Premium Bridal Sarees
🌸 தனித்துவமான Designs
👑 தரமான Fabrics
🛍️ எல்லா special occasions-க்கும் சிறந்த Collections

உங்கள் திருமண நாளுக்கான saree-யை தேர்வு செய்யும்போது, தரம் • Design • Variety — அனைத்தையும் ஒரே இடத்தில்.

📍 Sattar Textiles · Main Street, Batticaloa
📞 077 675 1525

Sattar Textiles — உங்கள் special day-க்கு, சிறந்த தேர்வு. ✨

இந்த Wedding Season-க்கு Sri Lanka-விலேயே BEST Bridal Saree Collection — Sattar Textiles! 👑🇱🇰Bridal Saree வாங்குறது ஒரு ...
14/08/2026

இந்த Wedding Season-க்கு Sri Lanka-விலேயே BEST Bridal Saree Collection — Sattar Textiles! 👑🇱🇰

Bridal Saree வாங்குறது ஒரு சாதாரண shopping கிடையாது…
உங்க Wedding Day-ல நீங்க எப்படி இருக்கப்போறீங்கன்னு decide பண்ணுற ஒரு முக்கியமான choice. ❤️

அதனால்தான் quality, variety, latest trends & traditional bridal designs எல்லாத்தையும் ஒரே இடத்துல கொண்டு வருகிறோம்.

100% Pure Kanchipuram Silk Sarees முதல் latest bridal collections வரை — உங்க special day-க்கு தேவையான saree-யை தேர்வு செய்ய Sri Lanka-வின் BEST Bridal Saree Destination-ஆ Sattar Textiles. ✨

👑 WE ARE SRI LANKA’S BEST FOR BRIDAL SAREES.

உங்க Wedding Day-க்கு…
Best day. Best saree. Best choice. ❤️

📍 Sattar Textiles
Main Street, Batticaloa
📞 077 675 1525

ஒரு Bride-ன் Wedding Day-ல் எல்லாமே Special தான்…ஆனா அவள் அணியும் Saree மட்டும் இன்னும் Special❤️அந்த Saree-யில் இருக்கு...
13/08/2026

ஒரு Bride-ன் Wedding Day-ல் எல்லாமே Special தான்…
ஆனா அவள் அணியும் Saree மட்டும் இன்னும் Special❤️

அந்த Saree-யில் இருக்கும் ஒவ்வொரு detail-ம், ஒவ்வொரு design-ம், அந்த நாளின் memories-ஐ மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும். ✨

இந்த Wedding Season-க்கு 100% Pure Kanchipuram Silk Bridal Sarees — Traditional beauty-யும் rich bridal look-உம் ஒன்றாக. 👰🏻‍♀️❤️

உங்கள் Big Day-க்கு எந்த Saree உங்களை பார்த்தவுடன்
“இதுதான் என்னோட Wedding Saree” என்று சொல்ல வைக்கும்? ✨

📍 Sattar Textiles Bridal
Main Street, Batticaloa
📞 077 675 1525

Address

No: 69, 70, 71, 72, 74
Batticaloa
30000

Opening Hours

Monday 09:30 - 21:30
Tuesday 09:30 - 20:30
Wednesday 09:30 - 20:30
Thursday 09:30 - 08:30
Friday 09:30 - 20:30
Saturday 09:30 - 21:00

Telephone

+94776751525

Alerts

Be the first to know and let us send you an email when Sattar Textiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sattar Textiles:

Shortcuts

Share

Category