Just Watch With Inxhi

Just Watch With Inxhi 🤖 AI World Tamil
🎬 Viral AI videos, tools & futuristic tech
🚀 Explore the future of AI in Tamil!

11/03/2026
11/03/2026

゚viralシ

10/03/2026
10/03/2026

சின்ன வார்த்தை கூட ஒருத்தரை சந்தோஷப்படுத்தலாம் 😊

09/03/2026
09/03/2026

99% people don’t know this trick 😱



இன்று அழகுக்கலை நிபுணர்கள் மூலம் அதிக அளவு பேசப்படும்*MANJISTHA SOAP*✨️ எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.🌿🌿🌿🌿🌿🌿🌿🌿மஞ்சிஸ்தாவில்...
22/02/2025

இன்று அழகுக்கலை நிபுணர்கள் மூலம் அதிக அளவு பேசப்படும்
*MANJISTHA SOAP*✨️ எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

மஞ்சிஸ்தாவில் ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு என பலவிதமான திறன்கள் உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தி (raktashodhak) இரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை பளபளபாக்கும். அதே போல் நச்சுக்களை வெளியேற்றி தொற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

*💚மஞ்சிஸ்தா சருமத்துக்கு செய்யும் நன்மைகள்​*💚

இயற்கையான பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை அளிக்கிறது

புதிய மற்றும் தெளிவான சருமத்தை பெற உதவுகிறது

இயற்கையாகவே எண்ணெய் மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது

அதிக கொழுப்புத் தன்மையைத் தடுக்கும்

அனைத்து சரும வகைகளுக்கும் பாதுகாப்பானது

கரும்புள்ளிகள், கருவளையங்கள், கறைகள், தழும்பு மற்றும் கருந்திட்டுக்கள் போன்றவைகளை குறைக்கவும் உதவுகிறது

சருமத்தை பிரகாசமாக்குகிறது

விரைவில் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது

https://chat.whatsapp.com/L0PkBF6PzrS6N0AXI2RxTw

அனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய முறையில் 25+ தானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் Nuts வகைகளை கொண்டு      இயற்கை குணம் மாறாமல...
13/02/2025

அனைவருக்கும் ஏற்ற பாரம்பரிய முறையில் 25+ தானியங்கள், பருப்பு வகைகள், மற்றும் Nuts வகைகளை கொண்டு இயற்கை குணம் மாறாமல் தயாரித்த சத்தான, சுவையான Katheeja Health Mix (சத்து மாவு) எம்மிடம் உண்டு.

✨️இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

✨️எடை இழப்புக்கு உதவும் : சத்து மாவு பானத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ப்ளோட்டிங் ஏற்படுவது குறையும். மேலும், இது உங்கள் உடலின் மெட்டபால்ஸித்தை அதிகரிக்கிறது மற்றும் கூடுதல் கலோரிகளை சரியாக Burn செய்யவும் உதவுகிறது.இதன் மூலம் உடல் பருமனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

✨️தினமும் பருகுவதால், உடலுக்கு சக்தி கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு தன்மை (Immunity) அதிகரிக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
'ஒமேகா' அதிக அளவில் இருப்பதால், நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை ரத்த நாளங்களில் படியாமல் தடுக்கும்.

✨️செரிமானத்தை மேம்படுத்தும் : உப்பு, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால், சத்து மாவு செரிமானப் பாதையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது, இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் மேம்படுத்தும், சுத்தப்படுத்தும்

✨️பெண்களுக்கான ஒரு மூலிகை மருந்து : சத்து மாவு என்பது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாகும், இது பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க ஆற்றலையும் வழங்குகிறது.

✨️சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் : தொடர்ந்து சத்து மாவை உட்கொள்வது சருமத்திற்கு ஊட்டமளிக்கும் மற்றும் சருமத்தின் நீரேற்றத்தை பராமரிக்கும். மேலும் சருமத்தில் உள்ள செல்களில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கும்.

✨️உடனடி ஆற்றலை வழங்கும் : சத்து மாவு பானம், கணிசமான அளவு தாதுக்கள் மற்றும் ஆற்றலைக் கொண்ட ஒரு எளிய பானமாகும். மேலும், இதை நம் உடலால் மிகவும் எளிதில் ஜீரணிக்க முடியும். தொடர்ந்து சத்து மாவு பணம் குடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது.

✨️குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

✨️குறிப்பாக வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் போது வயிற்று அசௌகரியத்தை நீக்கும் மற்றும் உடலின் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும்.

✨️முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

✨️இன்னும் பல நன்மைகளை கொண்ட Katheeja Health Mix ஐ உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள். ❤️

https://chat.whatsapp.com/L0PkBF6PzrS6N0AXI2RxTw

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Watch With Inxhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share