Jobs in Sri lanka

Jobs in Sri lanka Latest Jobs openings in Sri Lanka all sectors

இலங்கை துறைமுக அதிகாரசபைஇலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் குறிப்பிடப்படும் பதவியின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை கள...
13/05/2026

இலங்கை துறைமுக அதிகாரசபை

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் குறிப்பிடப்படும் பதவியின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை களையுடைய இலங்கைப் பிரஜைகளிட மிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

#தொழில்_வாய்ப்பு

#கலாசி_Khalasi

கல்வித் தகைமை - GCE O/L

விண்ணப்பம் முடிவு திகதி : 03.06.2026

மேலதிக விபரம் அறிந்து கொள்ள விளம்பரத்தைப் பார்க்கவும்.

#குறிப்பு :

விண்ணப்பதாரிகளே..!

உங்களுடைய சுயவிபரப் படிவத்தினை (Bio data) பின்வரும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

பிரதான முகாமையாளர் (மனிதவளம் மற்றும் நிருவாகம்),
மனிதவளம் மற்றும் நிருவாகப் பகுதி,
இலங்கை துறைமுக அதிகாரசபை,
கொச்சிக்கடை,
கொழும்பு 13.
----------------------------------------------------------------------
மேற்படி வேலை பற்றி விண்ணப்பதாரிகளின் தெளிவுக்கு...

Sri Lanka Ports Authority போன்ற துறைமுக நிறுவனங்களில் “கலாசி” (Khalasi / Kalasi) வேலை என்பது பொதுவாக கப்பல், சரக்கு மற்றும் துறைமுக செயல்பாடுகளுடன் தொடர்புடைய உதவி தொழிலாளர் பணியாகும்.

இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும்பாலும்:

கப்பல்களில் இருந்து சரக்குகளை ஏற்றுதல் / இறக்குதல்

கயிறுகள், சங்கிலிகள் மற்றும் உபகரணங்களை கையாளுதல்

துறைமுக உபகரணங்களுக்கு உதவி செய்தல்

கிடங்கு மற்றும் சரக்கு நகர்த்தும் பணிகளில் ஈடுபடுதல்

மேற்பார்வையாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் உடல் உழைப்பு பணிகள் செய்தல்

சில சமயங்களில் இரவு வேளையிலும் (shift duty) பணியாற்றுதல்

Research InternSanasa General Insurance Company Ltd Job Vacancies
12/05/2026

Research Intern
Sanasa General Insurance Company Ltd Job Vacancies

English TeachersCambridge College of British English (Pvt) Ltd Job Vacancies
12/05/2026

English Teachers

Cambridge College of British English (Pvt) Ltd Job Vacancies

Motor Claims AssessorsSanasa General Insurance Company Ltd Job Vacancies
12/05/2026

Motor Claims Assessors
Sanasa General Insurance Company Ltd Job Vacancies

Data Entry Operator ( Battaramulla)(Male) (1)Micronet Global Services (Pvt) Ltd Job Vacancies
12/05/2026

Data Entry Operator ( Battaramulla)(Male) (1)
Micronet Global Services (Pvt) Ltd Job Vacancies

Assistant Manager - MarketingVision Care Optical Services (Pvt) Ltd Job Vacancies
12/05/2026

Assistant Manager - Marketing
Vision Care Optical Services (Pvt) Ltd Job Vacancies

🚀 𝐖𝐞’𝐫𝐞 𝐇𝐢𝐫𝐢𝐧𝐠: 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 – 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧Are you an organized and detail-oriented professional looking to grow your caree...
30/03/2026

🚀 𝐖𝐞’𝐫𝐞 𝐇𝐢𝐫𝐢𝐧𝐠: 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 – 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧

Are you an organized and detail-oriented professional looking to grow your career in a dynamic factory environment?

This is your opportunity to step into a role where your coordination and administrative skills truly make an impact!

📍 𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧: 𝐇𝐨𝐫𝐚𝐧𝐚

🔹 Key Highlights:

✔ Exposure to full-scale factory administration

✔ Work alongside cross-functional teams

✔ Opportunity to enhance operational and coordination skills.

🔹 Ideal Candidate:

✅ 1–3 years of administrative experience

✅ Strong MS Office knowledge

✅ Excellent organizational & communication skills.

📩 𝐀𝐩𝐩𝐥𝐲 𝐍𝐨𝐰: 𝐒𝐞𝐧𝐝 𝐲𝐨𝐮𝐫 𝐂𝐕 𝐭𝐨 𝐜𝐯@𝐢𝐭𝐬𝐠𝐫𝐚𝐧𝐝𝐞𝐮𝐫.𝐥𝐤

💼 𝐓𝐚𝐤𝐞 𝐭𝐡𝐞 𝐧𝐞𝐱𝐭 𝐬𝐭𝐞𝐩 𝐢𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐚𝐫𝐞𝐞𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲 𝐭𝐨𝐝𝐚𝐲!

🚀

Apply Now!!Sales Executive Abans
29/03/2026

Apply Now!!
Sales Executive Abans


Hiring Alert!!
29/03/2026

Hiring Alert!!


Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobs in Sri lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share