Sri Adhirsta Collection's

Sri Adhirsta Collection's Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Adhirsta Collection's, Clothing (Brand), 125/2/1/1, sri gunananda mw, kotahena, Colombo.

10/06/2026
10/06/2026

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

அரகஜா என்பது கஸ்தூரி, ஜவ்வாது, அத்தர், பன்னீர் ரோஜா மற்றும் சாதிக்காய் போன்ற தெய்வீக மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள்...
03/06/2026

அரகஜா என்பது கஸ்தூரி, ஜவ்வாது, அத்தர், பன்னீர் ரோஜா மற்றும் சாதிக்காய் போன்ற தெய்வீக மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்ந்த ஒரு ஆன்மீகத் திரவியமாகும்.

முக்கிய பலன்கள்:

காரிய வெற்றி: நெற்றியில் திலகமாக இட்டுச் செல்லும்போது மனோபலம் அதிகரித்து, நேர்காணல் மற்றும் சுபகாரியங்களில் வெற்றி கிடைக்கும். ஈர்ப்புத் திறன் (வசியம்) அதிகரிக்கும்.

குலதெய்வ அருள்: குலதெய்வம் அறியாதவர்கள், தண்ணீரில் மஞ்சள் மற்றும் அரகஜாவைச் சேர்த்து திலகமிட்டு மனதார வேண்டிக்கொண்டால் தெய்வம் அருகில் வரும் என்பது ஐதீகம்.

செல்வம் பெருக: வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு குங்குமம், மஞ்சளுடன் அரகஜா வைத்து வழிபட வீட்டில் செல்வம் பெருகும்.

கண் திருஷ்டி நீங்கும்: இதன் நேர்மறை ஆற்றல் வீட்டிலுள்ள துயரங்களையும், கண் திருஷ்டியையும் நீக்கி, கோவிலில் இருப்பது போன்ற தெய்வீக நறுமணத்தைத் தரும்.

இத்தகைய ஆன்மிகப் பலன்கள் நிறைந்த இந்த அரகஜா தேவைப்பட்டால்

0752111840

01/06/2026

Money Attraction bracelet

சந்திர காந்த கல்
28/05/2026

சந்திர காந்த கல்

குபேரன் படிஅன்னபூரனி அன்னையின் ஆசீர்வாதம் , வீட்டில் குபேர சம்பத்தை வழங்கும்தொடர்பு -  075 6218611Co 1-15 Delivery Free
28/05/2026

குபேரன் படி
அன்னபூரனி அன்னையின் ஆசீர்வாதம் , வீட்டில் குபேர சம்பத்தை வழங்கும்
தொடர்பு - 075 6218611
Co 1-15 Delivery Free

Address

125/2/1/1, Sri Gunananda Mw, Kotahena
Colombo
00130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Adhirsta Collection's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share