TAGinc

TAGinc Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAGinc, Men's clothes shop, 120 grand bazzar, Jaffna.

🌾🔥 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🔥🌾TAG inc – Luxury Meets Comfort ✨இந்த தைப்பொங்கலில் செழிப்பு, மகிழ்ச்சி, நலன் உங்...
15/01/2026

🌾🔥 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 🔥🌾

TAG inc – Luxury Meets Comfort ✨
இந்த தைப்பொங்கலில் செழிப்பு, மகிழ்ச்சி, நலன் உங்கள் இல்லங்களில் நிரம்பட்டும். 🌞🐄
பாரம்பரியத்துடன் கூடிய அழகான Home Furnishing & Lifestyle Collections — உங்கள் வீட்டிற்கு புதிய ஒளி.

📍 Jaffna, Grand Bazar
📞 021 222 8853 | 077 646 6262
📲 Follow us: .sl

✨ Happy Deepavali! ✨Wishing our valued customers a festival filled with light, love, and prosperity.Thank you for your c...
20/10/2025

✨ Happy Deepavali! ✨
Wishing our valued customers a festival filled with light, love, and prosperity.
Thank you for your continued trust and support — may your days shine as bright as the Diwali lights!

-Team TAG INC-

🌸✨ நல்லூர் திருவிழா அதிரடி தள்ளுபடி! ✨🌸👕 குழந்தைகளுக்கான புதிய கலெக்ஷன் வந்தாச்சு!🎉 நல்லூர் திருவிழாவுக்கே ஸ்பெஷல் 20% த...
05/08/2025

🌸✨ நல்லூர் திருவிழா அதிரடி தள்ளுபடி! ✨🌸

👕 குழந்தைகளுக்கான புதிய கலெக்ஷன் வந்தாச்சு!
🎉 நல்லூர் திருவிழாவுக்கே ஸ்பெஷல் 20% தள்ளுபடி!

📍 TAG.inc – Jaffna Grand Bazar
👉 உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்டைலான ஆடைகள் வாங்க,
இப்பவே எங்க கடைக்கு வாருங்க!

📞 021 222 5388 | 077 646 6262

#நல்லூர்திருவிழா

🎉 நல்லூர் திருவிழா ஸ்பெஷல் ஆஃபர்! 🎉தம்பிக்கு மாடர்ன் லுக்கா? 😍நல்லூர் கோவிலுக்கு புதுசா ஆடையா? 👕👖TAG.inc-இல் வாங்குங்க,🛍...
28/07/2025

🎉 நல்லூர் திருவிழா ஸ்பெஷல் ஆஃபர்! 🎉
தம்பிக்கு மாடர்ன் லுக்கா? 😍
நல்லூர் கோவிலுக்கு புதுசா ஆடையா? 👕👖

TAG.inc-இல் வாங்குங்க,
🛍️ Kids Boys Wearக்கு 20% தள்ளுபடி!

📍 Jaffna – Grand Bazar
📞 +94 212225388 | +94 776466262

✨ இப்பவே வருங்க – ஆஃபர் லிமிடட் டைம் தான்!

#நல்லூர்_திருவிழா #யாழ்ப்பாணம்_ஷாப்பிங் #குழந்தைகள்_ஆடை #மாடர்ன்_லுக் #ஸ்பெஷல்_ஆஃபர்

ஏங்க.... நம்ம கடைக்கு வாங்க, ஆண்களுக்கு தேவையான எல்லா ஆடைகளும் தயாராக இருக்கு!Style-ம், Quality-யும் ஒரே இடத்தில்...Tag ...
29/06/2025

ஏங்க.... நம்ம கடைக்கு வாங்க,
ஆண்களுக்கு தேவையான எல்லா ஆடைகளும் தயாராக இருக்கு!
Style-ம், Quality-யும் ஒரே இடத்தில்...
Tag Inc-க்கு வாங்கங்க!!!

👉 Modern collections
👉 Affordable price
👉 Every size, every style

இனி ஆடைகள் வாங்க, ஒரே இடம் – Tag Inc!

🔥 T-shirts | 👖 Jeans | 💯 Perfect Fit

WOW........ NEW ARRIVAL!!! எங்கள் புதிய கலெக்‌ஷனுடன் உங்கள் ஸ்டைலுக்கு புதிய வரவேற்பு கொடுங்கள்!நவீனமானது, நிம்மதியானது,...
26/06/2025

WOW........ NEW ARRIVAL!!!

எங்கள் புதிய கலெக்‌ஷனுடன் உங்கள் ஸ்டைலுக்கு புதிய வரவேற்பு கொடுங்கள்!
நவீனமானது, நிம்மதியானது, உங்கள் ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்றது!
கேஷுவல் முதல் ஃபார்மல் வரை – எல்லாமே இங்கே இருக்கு!

📍 இப்போதே வந்து பாருங்கள் –
📞 தொடர்புக்கு: [+94 212225388]

ஸ்டைலும், லுக்கும் வேற லெவல்...மிஸ்ஸ் பண்ணாதீங்க!இப்போதே TAG.inc கடைக்கு வாங்க!🔥 T-shirts | 👖 Jeans | 💯 Perfect Fit     ...
21/06/2025

ஸ்டைலும், லுக்கும் வேற லெவல்...
மிஸ்ஸ் பண்ணாதீங்க!

இப்போதே TAG.inc கடைக்கு வாங்க!
🔥 T-shirts | 👖 Jeans | 💯 Perfect Fit

யாழில் ஸ்டைலுக்கும், பரிசுக்கும் நம்ம TAG.inc தான்!ஷர்ட், ஜீன்ஸ், பெல்ட், வாலட்ஒரே செட்டா கிட்டுக்கிட்டுத் தர்றோம்!அண்ணே...
19/06/2025

யாழில் ஸ்டைலுக்கும், பரிசுக்கும் நம்ம TAG.inc தான்!

ஷர்ட், ஜீன்ஸ், பெல்ட், வாலட்
ஒரே செட்டா கிட்டுக்கிட்டுத் தர்றோம்!

அண்ணே... ஸ்டைலும் வேணும், செம கிளாஸும் வேணுமா?
அப்போ நம்ம கடைக்கே வாங்க! 😎

#யாழ்_ஸ்டைல் #அட்ரஸ்தான்செட் #ஸ்டைல்_பண்ணலாம்

Address

120 Grand Bazzar
Jaffna
40000

Opening Hours

Monday 08:30 - 20:30
Tuesday 08:30 - 20:30
Wednesday 08:30 - 20:30
Thursday 08:30 - 20:00
Friday 08:30 - 20:30
Saturday 08:30 - 20:30
Sunday 09:00 - 04:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when TAGinc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share