01/09/2026
📢 பெண் பணியாளர்கள் தேவை
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சிறுவர்களின் ஆடை விற்பனை நிலையம் ஆன TAS Mart நிறுவனத்தில் விற்பனை உதவியாளர்களாக (Sales Assistants) பணியாற்ற ஆர்வமிக்க மற்றும் பொறுப்பான பெண் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தகுதிகள் மற்றும் விபரங்கள்:
பதவி: விற்பனை உதவியாளர் (Sales Assistant)
விருப்பம்: புதுக்குடியிருப்புக்கு அண்மையில் வசிப்பவர்கள் அல்லது அவ்விடத்திற்கு இலகுவாக வரக்கூடியவர்கள் விரும்பத்தக்கது.
பணி சூழல்: சிறுவர்களுக்கான பிரத்யேக ஆடை விற்பனை நிலையம்.
தொடர்புகளுக்கு:
ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உடனடியாக தொடர்பு கொள்ளவும்:
📞 077 374 4007
📞 077 672 4742
முகவரி:
TAS Mart (Pvt) Ltd
பரந்தன் வீதி,
(முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில்),
புதுக்குடியிருப்பு
Quality Kids Wear