06/08/2026
September 2026 புதிய பேட்ச் (New Batch) வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.
நீங்களும் ஒரு ப்ரொபஷனல் பேக்கராக மாற இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்!
நாங்கள் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கிறோம்" என்பதை விட, "எமது மாணவர்கள் எவ்வளவு சிறந்த முறையில் கற்றுக்கொண்டுள்ளார்கள்" என்பதற்கு சான்றே இந்த பிரம்மாண்டமான Wedding Cake Structure! 🎂✨
எமது ஸ்பெஷல் வகுப்புகளில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவை:
✅ Perfect Sharp Edges & Layering
✅ Wedding Cake Structural Balancing
✅ Professional Decorating Techniques
📞 தொடர்புகளுக்கு: 076 496 3854
📍 முகவரி: ARUVI Academy,
மன்னார்.