19/08/2026
இந்த இடங்களிலிருந்து எனது வகுப்பிற்கு வருகை தரும் மாணவர்களை பற்றி 💯♥️
ஒரு இடத்தை அடையணும்னு உண்மையா ஆசை இருந்தா,
தூரம் ஒரு தடையே இல்ல… ❤️
அதனால தான்…
ஒவ்வொரு student-ஓட journey-யும் எனக்கு ஒரு inspiration.”