28/09/2021
*ஓம் நமோ நாராயணா! அனைவருக்கும் நமஸ்காரம்* ...
====≠≠===≠====================
*இலவசமாக கட்டணம் ஏதும் இல்லாமல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் கற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்து கொள்ளலாம்*
==============================
பதிவு இணைப்பு: https://forms.gle/Fb7XLQ45GyYNGwcQ6
==≠===========================
விஸ்வாஸிற்கு உங்களின் வருகை நல்வரவாகுக
*ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கான விஸ்வாஸ் பயிலகம் வாயிலாக நீங்கள் பகவான் விஷ்ணுவின் நாமங்களை கற்றுக் கொள்ள முன்வந்துள்ளதை வரவேற்கிறோம்* ,
*ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சரியாக உச்சரிப்பதில் நிபுணத்துவம் பெறுவதற்கான “ஏ” பாடத்திட்டம்* -
வகுப்புகள் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் முதல் வாரத்தில் துவங்குகிறது.
*பாடநெறி காலம்*:
21 நாட்கள் (சனி & ஞாயிறு விடுமுறை நீங்கலாக)
*மொழிகள்*: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம்
*வகுப்பு காலம்*: தினமும் 75 நிமிடங்கள்
*யார் விண்ணப்பிக்கலாம்?*: உலகம் முழுவதும் வசிக்கும் பக்தர்கள்.
*வகுப்பு தளம்*: கூகுள் மீட்டில்
*ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி வரை வரும் பதிவுகளை - அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் வகுப்புகளுக்கு எடுத்துக்கொள்கிறோம்*
*20 ஆம் தேதிக்குப் பிறகு பதிவுசெய்தவர்கள் அதற்கு பிந்தைய அடுத்த மாதத்தில் தொடங்கும் வகுப்புகளுக்கு சேர்க்கப்படுவார்கள்*.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி
*ஓம் நமோ நாராயணா!*