02/05/2026
What's app:7305050053
இந்த வீடியோவில் நீங்கள் பார்ப்பது நிஜமான நெசவாளர்களின் உழைப்பு. எந்த மேக்கப் இல்லை, எந்த போலி இல்ல. அவர்களின் கைகளிலிருந்து நேரடியாக உங்களுக்கு வரும் பட்டு சேலை. இது நம்ம கலாச்சாரமும், அவர்களின் உழைப்பையும் கொண்டாடும் ஒரு தருணம்.
🧵 100% Handloom
🤝 No Middlemen
💯 Trustable & Fair Price
From the Weaver’s Heart to Yours.