Envira

Envira exporting products are Ricec all type, spices, pulses, grains, millets, vegetables, dry fruits and

16/12/2022
12/12/2022

வர்றான் ஜாதியே இல்லைங்றான்

ரிசர்வேஷன்ல எல்லா சலுகையையும் அனுபவிக்கிறான்

என்னடான்னு கேட்டா இட ஒதுக்கீட்டை பத்தி உனக்கு முழுசா எதுவும் தெரியாதுங்றான் ரிப்பீட்டு...!!!

12/12/2022

பார்பானிடம் வாங்கி குடித்த #வைகோ...🔥
👇👇👇

12/12/2022
12/12/2022

ஹிந்து மதத்தை அவமதித்தால் 5 ஆண்டுகளும், கம்யூனிஸத்தை பரப்பினால் 4 ஆண்டுகளும், திருமணம் கடந்த உறவு வைத்திருந்தா.....

08/12/2022

விவசாய பெருங்குடி மக்களுக்கு ஆதரவாக இன்று அன்னூரில் அலை கடலென திரண்டது பெருங்கூட்டம்.

வளமான விளை நிலங்களை விழுங்கி, விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராக தமிழக பாஜக சார்பாக நடைபெற்றது ஒரு மாபெரும் போராட்டம்.

அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 8 விவசாயிகள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்றத்தில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

அன்னூர் தொழிற்பேட்டைக்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கையாகும்.

விளைநிலங்களில் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை திறனற்ற திமுக அரசு கைவிடவில்லை என்றால் விவசாய பெருங்குடி மக்களுக்காக நானும் தமிழக பாஜகவின் தொண்டர்களும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க கூட தயங்க மாட்டோம் என்பதையும் ஆளும் திமுக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

கோவை வடக்கு மாவட்ட தலைவர் திருமதி சங்கீதா அவர்களின் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் திரு கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் திரு AP முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் திரு GK நாகராஜ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்கத்தினருக்கும் தமிழக பாஜக தொண்டர்களுக்கும் நன்றி!

04/12/2022
04/12/2022

இதுவரை சினிமா நடிகர்களை வைத்தே நகர்ந்த தமிழக அரசியல் களம்.

தற்போது முதல் முறையாக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரை மையப் புள்ளியாக வைத்து நகரவிருக்கிறது.

இனி வரும் காலங்களில் திராவிட அரசியல் அஸ்திவாரமே ஆட்டம் காண போகிறது.

அவரின் நேர்மையான, தைரியமான அணுகுமுறை திராவிட அரசியலுக்கு மிக புதிது.

இந்த நேர்மையை எப்படி எதிர்கொள்ளுவதென்று தெரியாமல் திமுகவினர்களுக்கு புதிதாகவும், பதற்றமாகவும், பயமாகவும் இருப்பதை காட்சிகள் உணர்த்தும்...

Address

24 C7/305, Kamaraj Nagar, Cheyur Road
Avanashi
641654

Alerts

Be the first to know and let us send you an email when Envira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Envira:

Share