30/06/2023
ஏய் மனிதா,,
நீ ருசியான உணவு என்று நினைத்து விஷத்தை உண்டு உணவை கெடுத்தாய்...
நீ வர்ணமாக உடை உடுத்த நீரை கெடுத்தாய்...
உன் சுயநல வாழ்க்கைக்காக நிலத்தை கெடுத்தாய்,,,
உன் பயணத்திக்காக ஊர்தியை கண்டுபிடித்தும், சொகுசு வாழ்க்கைக்கு தேவையான பொருளுக்கு தொழிற்சாலையை க் கண்டுபிடித்தும் காற்றை கெடுத்தாய்,,
நம்மால் ஒரு துணிப்பையை எடுத்துக்கொண்டு பொருள் வாங்க செல்ல முடியாதா?
இந்தியாவில் மனிதன் 1 வருடம் கடலில் கொட்டும் பிளாஸ்டிக் குப்பையின் எடை ஒரு லட்சத்து பத்தாயிரம் டன்!!!
இதில் உன்னால் கொட்டப்படும் பாலித்தீன் பையின் அளவு வருடத்திற்கு சுமார் 17 கிலோ,
உங்கள் குடும்பத்தால் கொட்டப்படும் பாலித்தீன் பையின் அளவு வருடத்திற்கு சுமார் 37 கிலோ,
நீயும்,உங்கள் குடும்பமும் கொட்டிய குப்பை எங்கே ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்!!!
கடலும் ஒரு வீடுதான், பல லட்சம் உயிர்களுக்கு!!!
பிளாஸ்டிக் ஒழிப்போம் வருடத்திற்கு 10 துணிப்பை போதும்..
இல்லம் தேடி 10கிலோ எடை கொள்ளளவு பிடிக்கும், 10 துணிப்பை 150/-ரூபாய் மட்டுமே(கொரியர் இலவசம்)
9003571111...82488 79753..
நீ பிளாஸ்டிக் உபயோகித்து இயற்கையை கெடுப்பதும் ஓர் பாவச் செயலே,,,
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம்,சுற்றுச்சூழல் காப்போம்,
என்றும் இயற்கை பணியில்🙏🙏🙏
நெகிழி இல்லா தமிழகம்...
[email protected]
SSM&CO துணிப்பைகள்,
ஈரோடு,கோவை,திருப்பூர்,கரூர்,வெள்ளகோவில்.சென்னை-9003571111,
82488 79753,
9444762336
www.ssmandco.com