NOOR Digitals & Studio

NOOR Digitals & Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NOOR Digitals & Studio, Design & Fashion, PALLIVASAL Street, KURUKKATHI, Chennai.

27/03/2020
NOOR NOOR Digitals & Studio
06/07/2019

NOOR NOOR Digitals & Studio

26/04/2019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...தமுமுக - குருக்கத்தி கிளை சார்பில்...அனைத்து சமுதயா மக்கள்ளுக்காக152 வதுஆம்புலன்ஸ் சேவைவில்தயா...
14/11/2018

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமுமுக - குருக்கத்தி கிளை சார்பில்...
அனைத்து சமுதயா மக்கள்ளுக்காக
152 வதுஆம்புலன்ஸ் சேவைவில்
தயார் நிலையில் உல்லது குரைந்த கட்டனம்....

14/08/2018

*எனது இந்தியாவின் 72ம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் இந்த இந்திய தேசத்தின் நாம் அடிமைக்கள் இல்லை. அன்றும், இன்றும், என்றும், நாம் இந்த நாட்டு மக்களுக்கு சுதந்திரம் பெற்றுதந்த சமுதாயம்.*
*இந்தியா* என்றும் என் நாடு
*இஸ்லாம்* எங்கள் வழிபாடு *என உறுதி ஏற்போம்.*

*U.நூருல் யூசுப் பாசில்,*
*மாவட்ட செயலாளர்,*
*தமுமுக*
*தொண்டர்அணி,*
*நாகை(தெற்கு) மாவட்டம்.*

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... நாகை தெற்கு மாவட்டம்  குருக்கத்தி கிளை சார்பில் தமுமுக மாவட்ட தொண்டர் அணி செயலாளர் குருக்கத்...
09/11/2017

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நாகை தெற்கு மாவட்டம்
குருக்கத்தி கிளை சார்பில்
தமுமுக மாவட்ட தொண்டர் அணி செயலாளர் குருக்கத்தி U.நூருல் யூசுப் மற்றும் குருக்கத்தி கிளை மருத்துவ அணி செயலாளர்
J. முஹம்மது சித்திக்
குருக்கத்தி கிளை மமக செயலாளர் P.தினேஷ்
ஆகியோர் கீழ்வேளுரில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள முதியவர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். முதியோர் இல்லத்துக்கு குடிதண்ணீர் தொட்டி கட்டி தருமாறு அங்குள்ள முதியோர்கள்
கோரிக்கை வைத்தனர் .அது சம்பந்தமாக தமுமுக மாவட்ட நிர்வாகத்தில் தெரிவித்து ஆவண செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

தகவல்:
தமுமுக ஊடக பிரிவு
நாகை தெற்கு மாவட்டம்

08/11/2017

Follow this link to join

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..**" தியாக திருநாளில் "*  தாங்களுக்கும், தாங்களின்  குடும்பத்தினர்களுக்கும், அனைத்து முஸ்லிம்கள...
01/09/2017

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..*

*" தியாக திருநாளில் "* தாங்களுக்கும், தாங்களின் குடும்பத்தினர்களுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! *ரஹ்மத்* என்ற அருள் வளத்தையும், *பரக்கத்* என்ற அபிவிருத்தியையும், *ஷிஃபா* என்ற நிவாரணத்தையும் வழங்குவதற்கு மனமகிழ்வுடன் *"துஆ"* செய்கிறேன்!

எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அனைவரும் துவா செய்யவும்.

குருக்கத்தி கிளை
முன்னால் செயலாளர்
U.நூருல் யூசுப் பாசில்
நாகை தெற்கு மாவட்டம்

💐💐💐

Address

PALLIVASAL Street, KURUKKATHI
Chennai
611105

Website

Alerts

Be the first to know and let us send you an email when NOOR Digitals & Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share