19/03/2024
NLC நிலம் கையகப்படுத்துவது பாமக எதிர்ப்பு, ஆனால் பாஜக ஆதரவு - ஆனா கூட்டணி
சாதிவாரி கணக்கெடுப்பு பாமக ஆதரவு, பாஜக எதிர்ப்பு - ஆனா கூட்டணி
10.5 டிடிவி ஓபிஸ் எதிர்ப்பு, பாமக ஆதரவு - ஆனா கூட்டணி
ஏர்போர்ட் வர கூடிய இடத்திற்கு விவசாய நிலம் போகுதுன்னு வன்னியர் போராட்டம் - பாஜக கண்டுக்கவே இல்ல , ஆனா பாமக கூட்டணி
பாமகவிற்கு ஓட்டு உள்ள இடத்தில பாஜகவிற்கு ஓட்டு இல்ல
பாஜக விற்கு ஓட்டு உள்ள தெற்குல பாமகவிற்கு ஓட்டு இல்ல
ஓசி ராஜ்யசபா சீட்டு ஒன்றை தவிர எந்த ஒரு காரணமும் பாமக பாஜக கூட்டணியை இயற்கையான கூட்டணி என்று தொண்டர்களை ஏற்கவிடாது
இந்த கூட்டணி பாமகவின் வாக்கு வங்கியை அதிமுக நோக்கி இழுத்து செல்லும்
வாழும் காலம் வரை ஓசியிலேயே பதவி சுகம் காணவேண்டும் என்று எண்ணும் போராட்ட குணமே இல்லாத தலைவர்கள் எப்போதும் போர்குடி சமுகத்திற்கு ஆளுமை மிக்க தலைவனாக மாறவே இயலாது
மரு இராமதாஸ் ஐயாவோடு இந்த கட்சி ............... ஆகும்...
பதிவு: பாமக மூத்த நிர்வாகி ஒருவர் வாட்ஸ் ஆப்பில் புலம்பியது.