12/07/2026
● காட்டன், பாலி காட்டன், லினன் மற்றும் லினன் காட்டன் உள்ளிட்ட 50 வகையான வெள்ளை துணிகள் மற்றும் அனைத்து வகை கலர் துணிகளும் உள்ளது.
● தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணிகளை / தங்கள் துணிகளை தங்கள் அளவு எடுத்து, தங்களுக்கு பொருத்தமாக, தாங்கள் விரும்பும் மாடலில் பொருத்தமாக தைத்து தருகிறோம்.
● உயர்தர பொருட்களை பயன்படுத்தி, சிறந்த தையற் கலைஞர்களால் நேர்த்தியாக வடிவமைக்கிறோம்.
● தையற் கட்டணம் :
சட்டை - ரூ. 450 & 500
பேண்ட் - ரூ. 600
● துணி + தையற் கட்டணம் :
சட்டை - ரூ. 690 முதல் ரூ. 2990 வரை
பேண்ட் - ரூ. 1190 முதல் ரூ. 2490 வரை
● ஒருமுறை தைத்துப் பாருங்கள்...
● தோற்றம் மாற்றம் பெறும்
மாற்றம் ஏற்றம் தரும்
● அவசியம் வாருங்கள் தாங்கள் ...
வரவேற்க காத்திருக்கிறோம் நாங்கள்...
ரெவோ தையலர்
13/6, குப்பையா தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033.
M : 9751900621