29/06/2019
உலகத்தமிழ்மக்கள் அனைவருக்கும் வணக்கம், நாம் இந்தத்தலைமுறையில் ஆங்கில மருத்துவதையே (பக்க விளைவுகள் இல்லாமல், ஆங்கில மருந்து இல்லை) பெரிதாக நினைத்து நமது சித்தர் வழி வந்த எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத மேலும் உடம்பை பலப்படுத்தும் மருந்து வகைகளை மறந்து விட்டோம். நாம் மறந்துவிட்ட மருத்துவத்தை திரும்ப மக்களுக்கு எடுத்துச்செல்வதை நோக்கமாக கொண்டு நாங்கள் எடுத்த சிறுமுயற்சியே எந்தப்பகிர்வு. இதில் முதலாவதாக மூட்டு வலி முதுகு வலி கை கால் வலி இவற்றிற்க்கு உடனடி தீர்வு வேண்டுமா? http://mr-agencies.com/form/