26/08/2026
பெண்கள் பாதுகாப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை 🛡️
✨ சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவினர், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் சமயங்களில் உடனடியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி எண்ணை 1091 அழைக்கவும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
👮♀️ Singappen Special Force | Ensuring Women’s Safety
The Singappen Special Force personnel continue to conduct regular patrols in crowded public places to ensure the safety and security of women.
Awareness was also created among the public to immediately contact the Singappen Special Force Helpline – 1091 in case of any safety concerns involving women or children.