25/05/2018
வணக்கம்.. எங்கள் வான்டெக்சில் ஒரு புதிய முறை சேல் ஆரம்பித்துள்ளோம்..
'விவாஹஜெயம்' என்ற எங்கள்
திருமணத் தகவல் நிலையம் மூலம்
நடைபெறும் திருமணங்களுக்கு
பட்டுப்புடைவைகள் காஞ்சிபுரம்
விலைக்கே உங்கள் விருப்ப டிசைன்களில் தந்து கொண்டு
இருக்கிறோம்.. எனவே திருமண வரன் மற்றும் திருமணப் புடைவைகளுக்கு
எங்களை உடனே நாடுங்கள்..