22/06/2017
சிறிய முதலீட்டில் துணி வியாபாரம் செய்ய விருப்பமா?
வணக்கம் நண்பர்களே!
இது துணி வியாபாரம் சம்மந்தமான பதிவு. தயவு செய்து உங்களுடைய செல் நம்பரை கமெண்ட் செய்ய வேண்டாம். முழுவதுமாக படிக்கவும். தேவை என்றால் எனக்கு போன் செய்யவும்.
அடிப்படை
துணி வியாபாரம் என்றவுடன் பெரிய கடை வேண்டும், நிறைய முதலீடு வேண்டும், லோன் வாங்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்யும் வாய்ப்பினை கொடுக்கக் கூடியது துணி வியாபாரம்.
என்ன விற்கலாம்?
சட்டை, புடவை, சுடிதார், டி-ஷர்ட் போன்றவற்றை விற்கலாம். இதில் உங்களுக்கு உகந்தது எது என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு முதலில் உங்களின் நண்பர்களின் லிஸ்ட் எடுங்க. அவர்களுக்கு தேவை என்னன்னு பாருங்க அவ்வளவுதான். அடுத்தது சொந்தங்களின் லிஸ்ட்.
வெற்றிகரமாக இந்த தொழிலை செய்ய என்ன செய்ய வேண்டும் அல்லது தெரிந்து இருக்க வேண்டும்?
1. ஒரு சிறிய முதலீடு
2. எந்த சூழலிலும் கடன் கொடுக்கக் கூடாது
3. சிறிய அளவில் வியாபாரம் செய்ய எங்கு யாரிடம் வாங்க வேண்டும்?
4. அவர் எப்பொழுதும் நீங்கள் கேட்பதை கொடுக்கக் கூடிய நபரா?
அவ்வளவு தாங்க.
இந்த தொழிலில் உள்ள பிரச்சினை என்னவென்றல் மேலே சொன்ன துணி வகைகளில் ஏதோ ஒன்னு வாங்கனும்னு முடிவு செய்துட்டு வாங்க போனா மினிமம் 50 அல்லது 100 பீஸ் எடுன்னு சொல்லுவாங்க. பெரிய அளவில் செய்பவர்களுக்கு பரவா இல்லை. ஆனால் சிறிய முதலீட்டுக்கு இது சரியாக வராது.
அதாவது 5 அல்லது 10 பீஸ் எடுத்தோமா, அந்த வார செலவுக்கு ஆச்சா என்ற நிலையில் உள்ளவர்களுக்கு.
என்னிடத்தில் காட்டன் சட்டைகள் மொத்த விற்பனை Rs 250,330 விலைகளில் கிடைக்கும். டி-ஷர்ட் 85 முதல் 115 (Export Surplus)
இந்த தொழிலை யாராவது கோவையை சுற்றி உள்ள பகுதிகளில் செய்ய விருப்பப் பட்டாலோ, அல்லது செய்து கொண்டு இருந்தாலோ நீங்கள் குறைந்த அளவில் (QTY) மற்றும் நல்ல விலையில் உங்களுக்கு சட்டை, டிஷர்ட் (ஆண்கள் மற்றும் பெண்கள்), 3/4 Pant, Ladies Top போன்றவற்றை ரெகுலராக என்னிடத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது சிறிய அளவில் வியாபாரம் செய்யனும், அது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலோ எனக்கு போன் செய்யுங்க. அல்லது WhatsApp பண்ணுங்க. உங்கள் நம்பரை கமெண்ட்டில் உங்கள் நம்பரை கொடுக்க வேண்டாம்.தேவை என்றால் அழையுங்கள்.
என்னுடைய நம்பர் 99946 90117
SU.Suresh
Covai
99946 90117