03/08/2026
தரமான சட்டைத் துணிகள் மொத்தமாக வாங்கிட வாருங்கள்!
🌟இன்றைய வடிவமைப்பு: பிரீமியம் தர வடிவமைப்பு
துணி வகை: 100% சுத்தமான பருத்தி (Pure Cotton)
அகலம்: 58 இன்ச் (Panna)
அளவு: ஒரு முழுக்கை சட்டைக்கு 1.50 மீட்டர் நீளம் போதுமானது
வண்ணங்கள்: இன்னும் பல கண்கள் கவரும் வண்ணங்களில் கிடைக்கிறது
விற்பனை: மொத்த விற்பனை மட்டுமே (Wholesale Only)
நல்லூரின் நம்ம கடை
திஸ்யூ மோடா