22/12/2021
நண்பர்கள் அனைவருக்கும் நம் "உதயா சில்க்ஸின்" அன்பு வணக்கங்கள்.
2021 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நம் உதயா சில்க்ஸில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இயர் எண்டு சேல்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நண்பர்கள் அனைவரும் உதயாவிற்கு வந்து புத்தம் புது ஆடைகளை வாங்கி இந்த புத்தாண்டை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறோம். இந்த சலுகை வரும் ஜனவரி 1, 2022 ம் தேதி வரை பயன்பாட்டில் இருக்கும்.
வாடிக்கையாளர் நண்பர்கள் தங்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் இந்த ஆஃபர் பற்றி தெரிவித்து பயன் அடைய வேண்டுகிறோம்.
உதயா சில்க்ஸ்,
100 அடி ரோடு,
சரஸ்வதி மஹால் அருகில்,
காரைக்குடி.