KARUR - Textile City

KARUR - Textile City Keep Yourself Updated in and around karur. News+Events
&out_updates

16/03/2025

கரூர் நகரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கில் இருந்து வெளியேறிய கரும்புகை.. தீப்பிடித்ததால் அருகில் இருந்தவர்கள் ஓட்டம்

01/01/2025

இனிய காலை வணக்கம்🙏🙏

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய தீபவளி வாழ்த்துகள்
31/10/2024

இனிய தீபவளி வாழ்த்துகள்

     #கரூர்
28/10/2024

#கரூர்

உங்க ஏரியா இரவுநேர காவல் துறை நண்பர்களின் குறிப்பு #கரூர்
18/06/2024

உங்க ஏரியா இரவுநேர காவல் துறை நண்பர்களின் குறிப்பு
#கரூர்

மதுரை டு பெங்களூர் கரூர் வழியாக வந்தே பாரத் ரயில்
16/06/2024

மதுரை டு பெங்களூர் கரூர் வழியாக வந்தே பாரத் ரயில்

31/03/2024

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக வேட்பாளர்களை (52) கொண்ட மாவட்டம்

💥💥💥💥கரூர் 💥💥💥💥

#கரூர்

16/10/2023

கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
| |

10/04/2023

24/12/2022

*JUST IN:*
*ஜே.இ.இ. தேர்வு - தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு:*

ஜே.இ.இ. நுழைவுத் தேர்வில் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பு.

கொரோனா பரவலால், 'ஆல் பாஸ்' ஆன 10ம் வகுப்பு மாணவர்களால் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் இருந்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை.

01/08/2022



ஒரு படகில் மூன்று ஊர்க்காரங்க பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

1. காங்கயம்

2. வெள்ளகோவில்

3. கரூர்

திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது.

மூன்று பெரும் நடுங்கிப்
போனார்கள்.
பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.

மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள்.
ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது.

"உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்.

அதை நிரூபிக்க, இப்போது ஒரு சோதனை.
நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் உங்களிடம் இருக்கும் எதையாவது ஒரு பொருளை தூக்கி போட வேண்டும்.
அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம்."

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்.

காங்கயம் காரன் தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.
வெள்ளகோவில் காரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.

"இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே * கரூர் ர்க்காரன்* தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த தண்ணீரை கடலில் கொட்டி விட்டு

"இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான். பேய் திகைத்தது.
ஓட்டம் பிடித்தது.

*நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய்க்கே தண்ணி காட்டறவங்க கரூர் காரங்க மட்டும் தான்.!*

🤣🤣🤣
Just for fun 😉

10th result tomorrow....
16/06/2022

10th result tomorrow....

Address

Karur
Karur
639001

Alerts

Be the first to know and let us send you an email when KARUR - Textile City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share