05/01/2022
This is my youtube channel plz do lend ur support friends
Ragi / Finger millet / ராகி
Rich in calcium & iron/
கால்ஷியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள சிறுதானியம்
Easy & simple pakoda snack recipe from this healthy millet
ராகி வைத்து சுவையான மற்றும் சத்தான மாலை நேர சிற்றுண்டி பத்தே நிமிடத்தில் சுலபமாக செய்யலாம்....
Detailed recipe link 👇👇👇
https://youtu.be/1FDvG8s8Y2k