Raja Selvi

Raja Selvi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raja Selvi, Clothing (Brand), Madurai.

03/01/2026

வாழ்க்கை எப்போதும் அதன் வழியாக தான் செல்லும் #தனிமை #காதல்

22/11/2025

Tailoring love❤❤❤

05/11/2025

#திருவிழா # festival

அய்யோ என... நான் சொல்லும் பேரழகி நீ 💕 நான் உன் பின்னே நடந்த புத்தகத்தின் கடைசி பக்க வாசகன் நான்.... முன் பக்கம் வாசிக்க ...
28/01/2025

அய்யோ என... நான் சொல்லும் பேரழகி நீ 💕 நான் உன் பின்னே நடந்த புத்தகத்தின் கடைசி பக்க வாசகன் நான்.... முன் பக்கம் வாசிக்க மனம் இல்லை உன் கூந்தலின் மல்லிகை மனம் முன்புறம் வருவதில்லை.... என் தேவதை நீ❤️❤️

என் காதலியேநீ கதை சொல் நான் கதை கேட்கிறேன்காதலும் கற்பும் இந்த சமுகத்தில் தவறு உனக்கும் எனக்கும்அல்ல இவர்களை நாம்உமிழ்நீ...
24/07/2024

என் காதலியே
நீ கதை சொல்
நான் கதை கேட்கிறேன்
காதலும் கற்பும்
இந்த சமுகத்தில் தவறு
உனக்கும் எனக்கும்
அல்ல
இவர்களை நாம்
உமிழ்நீரை போல
தாகத்தின் போது விழுங்கவும் அதிகம்
சுரக்கும் போது உமிழ்ந்து
விடவும் வேண்டும்
நீ கதை சொல்
நான் கதை கேட்கிறேன்
உன் உதட்டு உச்சரிப்பின்
ஒவ்வொரு வார்த்தைகளும்
என் ஓர் நூற்றாண்டு
பயணங்கள்
நீ கதை சொல்
நான் கதை கேட்கிறேன்
கற்பனையாய் நினைத்தது இல்லை
உன் கண் 👀 விழிப்
பேசும் வார்த்தைகளைக் கூட

இப்போது ஊரார்
கதை சொல்கிறார்கள்
உன் உதட்டு சாயமும்
உரசியது இல்லை என்னை
காதலும் கற்பும்
இந்த கதைக்கு இல்லை
காலத்தால் நீ எங்கோ
நான் எங்கோ
ஆனால் இந்த கதை மட்டும்............
அதை விடு
நீ கதை சொல்
நான் கதை கேட்கிறேன்
நீ உன் நினைவில்💭🙍
நான் என் நினைவில்

Nighty cloth....
05/05/2022

Nighty cloth....

My factory ..... work.....
05/05/2022

My factory ..... work.....

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raja Selvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share