sowmiyapandi

sowmiyapandi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sowmiyapandi, Clothing (Brand), Madurai.

04/09/2026

Krishna Jayanti #

04/09/2026

**கண்ணாடி வளையல்** 🪷
கைகளில் தவழும் கண்ணாடி வளையல்,
காதோரம் கேட்கும் இனிய இசையாய்…
ஒவ்வொரு அசைவிலும் ஓர் அழகு,
ஒவ்வொரு ஓசையிலும் ஓர் கவிதை… #
வண்ணங்கள் ஆயிரம் அணிந்தாலும்,
வளையலின் அழகு தனிதானே…
பெண்ணின் கையில் தவழும் அந்த நொடி,
பாரம்பரியமும் அழகும் சேர்ந்த கவிதைதானே! ✨🪷🪞🤍

29/08/2026

மதுரை மேலமடை அருகில் உள்ள கருப்பாயூரணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாண்டி முனீசுவரர் திருக்கோவில் (பாண்டி கோவில்) மதுரையின் மிகப்பிரபலமான காவல் தெய்வமாகும்.🙏🙏

12/08/2026

❤️✨

10/08/2026

Fly #

03/08/2026

எனக்கான அங்கீகாரம்யாரும் என்னை மெச்சத் தேவையில்லை,என் கண்ணாடியே என்னைப் பாராட்டுகிறது!குறைகள் ஆயிரம் என்னில் இருந்தாலும்,என் மனதை எனக்குப் பிடிக்கிறது!🪞🪷 #

02/08/2026

*HAVE THIS WEDDING SEASON A BLAST WITH OUR NEW COLLECTION IN KHADI CREPE SILK WEAVING SAREE*

Rich Crepe Khadi tissue Paithani silk saree with Rich Jari Wooven Pallu with attached tassels and Golden jari KALAKARI & peacock weaving all over the body Elegant golden jari border featuring peacock & floral motifs detailing on the border Subtle jari butti weave across the saree surface
And a Hand‑dyed Product finished that Comes with a matching running blouse

The saree exudes regal luxury, perfect for festive or wedding occasions.

*Price ₹1450/-*
Shipping charge extra

Address

Madurai
625020

Website

Alerts

Be the first to know and let us send you an email when sowmiyapandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share