Baji Tex Madurai

Baji Tex Madurai Since 1962
தலைமுறைகள் பேசும் ஆடைகள்...
Exclusive Collection of Sarees & Readymades Outfits
📍 Madurai | Sivagangai | Kalayarkovil

25/04/2026

“Baji Tex என்பது ஒரு கடை மட்டும் இல்லை… அது ஒரு நம்பிக்கை! 💯

வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை முன்னிலைப்படுத்தி,
Lucky Coupon Contest மூலம் Umrah & Malaysia போன்ற கனவுகளை நனவாக்குகிறது. ✈️🕋

இந்த வெற்றிக்கு காரணம் – அவர்களின் கடின உழைப்பு, நேர்மை, மற்றும் அர்ப்பணிப்பு.
இது போன்ற முயற்சிகள் இன்னும் பலரின் வாழ்க்கையை மாற்றட்டும்!”
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

நாளைய தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் வேண்டுமா?ஒரு ஓட்டு – ஒரு புதிய எதிர்காலம் ✨இந்த தேர்தலில் 100% வாக்களிப்போம்!பாஜி டெஸ்...
22/04/2026

நாளைய தலைமுறைக்கு நல்ல எதிர்காலம் வேண்டுமா?
ஒரு ஓட்டு – ஒரு புதிய எதிர்காலம் ✨

இந்த தேர்தலில் 100% வாக்களிப்போம்!
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

16/04/2026

☀️ Baji Tex's Summer Tips! 🌴

✔️ Cotton outfits அணியுங்கள்
✔️ Light colors தேர்வு செய்யுங்கள்
✔️ வெளியே போகும் போது cap & cooling glass பயன்படுத்துங்கள்
✔️ Fresh fragrance-க்கு attar try பண்ணுங்கள்

இந்த வெயிலில் ஸ்டைலாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டுமா? 😎
அதற்கான எல்லா Summer Essentials-மும் இப்போது Baji Tex-ல் கிடைக்கிறது!
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

14/04/2026

இந்த கோடையில் உங்கள் Girl babies-ku
கூல் & காம்ஃபர்ட் தரும் Baji Tex Cotton Collection 💕

மென்மையான சம்மர் Nighty முதல் அழகான காட்டன் Frocks வரை,
ஒவ்வொரு உடையும் நாள் முழுவதும் சுகமாக இருக்க வடிவமைக்கப்பட்டது 🌿✨

👗 மென்மையான காட்டன் துணி
🌼 சருமத்திற்கு பாதுகாப்பானது
🎀 அழகான டிசைன்கள் & கலர்ஸ்
💫 தினசரி அணியவும், விளையாடவும், தூங்கவும் சரியான தேர்வு

உங்கள் சிறுமியின் புன்னகை போல மென்மையான உடைகள் 💖

🛍️ இன்று Baji Tex-க்கு வந்து,
சிறந்த சம்மர் கலெக்க்ஷனை தேர்வு செய்யுங்கள்!
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

#தமிழ் #கோடைஸ்டைல்

“புது நாள்… புது வருஷம்… புது ஒளி ✨”இந்த தமிழ் புத்தாண்டு,உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளம், நல்ல தொடக்கங்கள் நிரப்பட்...
14/04/2026

“புது நாள்… புது வருஷம்… புது ஒளி ✨”

இந்த தமிழ் புத்தாண்டு,
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வளம், நல்ல தொடக்கங்கள் நிரப்பட்டும் 💛

அழகும் பாரம்பரியமும் இணையும் ஒவ்வொரு தருணத்திலும்
நீங்கள் சிறப்பாக தெரிய…
Baji Tex எப்போதும் உங்களுடன் 👗

🌼 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌼
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

09/04/2026

✨🗳️ Baji Tex – Election 2026 Special Collection

🌞 கோடைக்கால பிரச்சாரத்திற்கு ஏற்ற ஸ்பெஷல் கலெக்க்ஷன்!
👔 Cotton | Pure Cotton | Soft Cotton
✨ Stretch Cotton | Cotton Linen | Pure Linen

🤍 வெள்ளை நிறத்தில் அனைத்து வகை ஃபேப்ரிக்ஸும் கிடைக்கும்
✂️ Best Fitting Tailoring Available – உங்கள் ஸ்டைலுக்கு சரியான ஃபிட்!

🔥 மேலும்:
👕 All Brand White Shirts
🤍 அனைத்து கட்சிகளின்
வேஷ்டி | ஷால் | மஃப்லர் – அனைத்தும் கிடைக்கும்

⚪🔴🟢 எந்தக் கட்சியாக இருந்தாலும்
உங்களின் கம்பீரமான தேர்தல் லுக் இங்க ரெடி!

📣 Campaign | Meeting | Public Events
👉 எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே இடம் – Baji Tex
🗳️ இந்த 2026… 100% வாக்களிப்போம்! நன்றி 🙏
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

07/04/2026

இரவு நேரமும் ஸ்டைலாகவும்… கம்ஃபர்ட்டாகவும் இருக்கணுமா? 🌙✨
அப்படின்னா உங்கள் தேர்வு Baji Tex Cotton Nighty & Night Suit Collection தான் 💛

மென்மையான காட்டன் துணி, breathable feel, எல்லா வயதுக்கும் & தேவைக்கும் பொருத்தமான design-கள் —
உங்கள் தினசரி நிம்மதியான தூக்கத்துக்கு perfect collection 😌

💫 Our Collection Highlights:

✨ Zip Type Nighty (XL – 4XL)
👉 ₹295 முதல்

✨ Fancy Nighty (XL – 3XL)
👉 ₹295 முதல்

✨ Titanic Neck Nighty (XL – 3XL)
👉 ₹295 முதல்

✨ Elastic Nighty (XL – 3XL)
👉 ₹295 முதல்

✨ Round Neck Nighty
👉 ₹300 முதல்

✨ Frock Model Nighty (XL – 2XL)
👉 ₹420 முதல்

✨ Pranjul Nighty with Shawl (XL – 2XL)

✨ Dearest Collection (XL – 3XL)
👉 ₹580 – ₹950

✨ Soft & Smart Collection (XL – 3XL)
👉 ₹750 முதல்

✨ Feeding Nighty (XL – 2XL)
👉 ₹395 முதல்

✨ Maternity Wear
👉 ₹495 முதல்

✨ Night Suit (S – 3XL)
👉 ₹506 முதல்

✨ Soft & Smart (32 – 44 Sizes)
👉 ₹725 முதல்
இந்த collection-ஐ miss பண்ணாதீங்க ✨
உங்கள் perfect nightwear இங்கே ready!
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

07/04/2026

இந்த சம்மர் வெயிலில் குளிர்ச்சியையும், அழகையும் ஒன்றாக தரும்
Baji Tex Summer Cotton Saree Collection வந்துவிட்டது ☀️💛

மென்மையான உணர்வு, தினசரி அணிவதற்கு perfect ஆன design-கள் —
ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த collection ஒரு must-have ✨

🌼 வாயில் சேலை – வெயிலுக்கு மிகவும் light weight & breathable
👉 ₹375 முதல்

🌼 கரிஷ்மா காட்டன் – stylish look + super comfort
👉 ₹650 முதல் ₹950 வரை

🌼 சுங்கிடி காட்டன் – பாரம்பரியமும், modern touch-உம் சேர்ந்த அழகு
👉 ₹450 முதல்

வீட்டில் இருந்தாலும்… வெளியே சென்றாலும்…
இந்த summer முழுக்க comfortable & confident ஆக இருக்க
Baji Tex collection உங்களுக்காக ரெடி 💫

✨ Quality உறுதி
✨ Budget-friendly prices
✨ Daily wearக்கு perfect choice
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

06/04/2026

Stay cool. Look sharp. Own the summer 😎☀️
Baji Tex-ன் புதிய Men’s Summer Collection வந்தாச்சு!

👕 Trendy T-Shirts
👖 Comfortable Trousers
🏃 Stylish Tracksuits

இந்த வெயிலிலும் ஸ்டைல் குறையாது 💯
இப்போவே வாங்கி உங்கள் லுக்கை upgrade பண்ணுங்க!
பாஜி டெஸ்
📌சர்வேயர் காலனி, 120அடி ரோடு,
மஹாத்மா ஸ்கூல் அருகில்,
கே.புதூர், மதுரை
📞 96268 4177

06/04/2026

🌙✨ பாஜி டெக்ஸ் & டெய்லர்ஸ் – வாடிக்கையாளர் கருத்து ✨🌙

2026 புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற
🎁 பம்பர் பரிசு குலுக்கல் மேளாவில் 🎁

✈️ மலேசியா செல்ல தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் ✨🤲

திருமதி. அனிதா அவர்கள்
📍 சிவகங்கை

எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி ❤️
உங்கள் சந்தோஷமே எங்கள் பெருமை!

🧵 உயர்ந்த தரம் | அழகான தையல் | நேர்த்தியான சேவை

நீங்களும் அடுத்த அதிர்ஷ்டசாலி ஆகலாம் 😉

05/04/2026

🌙✨ பாஜி டெக்ஸ் & டெய்லர்ஸ் – வாடிக்கையாளர் கருத்து ✨🌙
2026 புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற
🎁 பம்பர் பரிசு குலுக்கல் மேளாவில் 🎁
✈️ உம்ரா செல்ல தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் 🤲✨
ஜனாப். M. நயினார் முஹம்மது அவர்கள்
📍 சிவகங்கை
எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி ❤️
உங்கள் திருப்தியே எங்கள் வெற்றி!

Address

NO. 2, Near 120 Ft Road, Chambakulam Vivekanda Nagar, Surveyor Colony
Madurai
625007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baji Tex Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share