Vision india movement manapparai

Vision india movement manapparai manapparai branch for A national movement for realizing the vision of Dr APJ Abdul Kalam

அக்னிச் சிறகுடையவராய் அறிவுக் களஞ்சியமாய் ஆற்றல் நிரம்பியவராய் ஆளப் பிறந்தவராய் இராமேசுவர மைந்தராய் இந்தியாவின் முதல் மக...
15/10/2016

அக்னிச் சிறகுடையவராய்
அறிவுக் களஞ்சியமாய்

ஆற்றல் நிரம்பியவராய்
ஆளப் பிறந்தவராய்

இராமேசுவர மைந்தராய்
இந்தியாவின் முதல் மகனாய்

ஈர நெஞ்சினனாய்
ஈகைப் பெரு வள்ளலாய்

உள்ளத்திலே குழந்தையாய்
உயரம் பல தொட்டவராய்

ஊக்கமே உயிர் மூச்சாய்
ஊர் போற்ற வாழ்ந்தவராய்

எளிமையின் மறுபெயராய்
எல்லோர் மனம் கவர்ந்தவராய்

ஏராளமாய் கௌரவம் பெற்ற
ஏவுகணை நாயகனாய்

ஐயமற்ற மனதுடன் நம்முள்
ஐக்கியமாகிவிட்ட ஜோதியாய்

ஒரு மனமும் நோகாமல்
ஒற்றுமை ஓங்கச் செய்தவராய்

ஓயாமல் ஓடி உழைத்து நிரந்தர
ஒய்வைத் தழுவிக் கொண்டவராய்

ஒளவை வழியில் தனி மனிதனாய்
ஒளடதமாய் நாட்டைக் காத்தவராய்

எஃகு உறுதி கொண்ட
நம் அப்துல் கலாம் ஐயாவை....
எந்நாளும் நம் நெஞ்சிருத்தி
விழித்தே கனவுகள் பல கண்டு
வென்றிடுவோம் வீர இளைஞர்களாய்...!!!

26/02/2016
அய்யா கலாமின் கனவு நிஐமாக இனைவர் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கீழ்க்கண்ட மொபைல் எண்ணிற...
30/01/2016

அய்யா கலாமின் கனவு நிஐமாக இனைவர் அப்துல்கலாம் இலட்சிய இந்தியா இயக்கத்தில் உங்களை இணைத்துக்கொள்ள கீழ்க்கண்ட மொபைல் எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவும்
08030636045

லிம்ரா கல்வி நிறுவனத்தினர் சென்னை மழை வெள்ளத்தில் சிறப்பாக நிவாரண உதவிகள் செய்தவர்களை பாராட்டி கவுரவித்து விருது வழங்கும...
05/01/2016

லிம்ரா கல்வி நிறுவனத்தினர் சென்னை மழை வெள்ளத்தில் சிறப்பாக நிவாரண உதவிகள் செய்தவர்களை பாராட்டி கவுரவித்து விருது வழங்கும் விழா ஏற்ப்பாடு செய்தனர் சிறப்பு விருந்தினராக நமது பொன்ராஜ் ஐயா அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்

இடம் : கோல்டன் பீச் ரெசார்ட் , சென்னை நாள் : 03.01.2016

Address

Manapparai
621306

Alerts

Be the first to know and let us send you an email when Vision india movement manapparai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share