அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் & ஃபேன்ஸி ஸ்டோர் - மலையடிப்பட்டி

  • Home
  • India
  • Manapparai
  • அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் & ஃபேன்ஸி ஸ்டோர் - மலையடிப்பட்டி

அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் & ஃபேன்ஸி ஸ்டோர் - மலையடிப்பட்டி சாரீஸ், ப்ளவுஸ், லைனிங் துணிகள், சுடிதார், நைட்டீஸ், டீ சர்ட், 3/4 சார்ட்ஸ், சர்ட்ஸ், கைலிகள்,வேட்டிகள், ஃபேன்ஸி வகைகள் மற்றும் செப்பல்ஸ்

நமது மலையடிப்பட்டி  #அன்னை_ஜவுளி_ரெடிமேட்ஸ் &  #ஃபேன்ஸி_ஸ்டோர்ஸ் ன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்  #இனிய_கிறிஸ்துமஸ்_பெர...
24/12/2025

நமது மலையடிப்பட்டி #அன்னை_ஜவுளி_ரெடிமேட்ஸ் & #ஃபேன்ஸி_ஸ்டோர்ஸ் ன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் #இனிய_கிறிஸ்துமஸ்_பெருவிழா நல்வாழ்த்துக்கள் 🎉🎊🎉...

பிறக்கும் பாலன் இயேசு நம் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பு, சமாதானம், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், பிறரன்பில் அக்கறை காட்டும் விண்மீனை பரிசாக நமக்கு வழங்க வேண்டுகின்றோம்🙏🙏🙏

13/12/2025
13/12/2025

உங்கள் மலையடிப்பட்டி அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் ஃபேன்ஸி ஸ்டோர்ஸில் குளிர்காலத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள குறைவான விலையில் கலர் கலராக ஸ்கார்ப் மற்றும் உல்லன் குல்லாக்கள்//தொப்பிகள் கிடைக்கும்

26/10/2025

பெண் குழந்தைகளுக்கான 3/4th பனியன் உடைகள் கண்ணுக்கினிய கலர்களில், தரமாய், விலை குறைவாய் வாங்கிடலாம். உங்கள் மலையடிப்பட்டி அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் ஸ்டோர்ஸில் Cloths for Girls Children.

26/10/2025
வேளாங்கண்ணி மாதா திருத்தல பேராலயத்திற்கு பக்தி மாலை அணிய தேவையான ஜெபமாலைகள் காவி மற்றும் ஊதா நிற வேட்டிகள் துண்டுகள் மற்...
30/07/2025

வேளாங்கண்ணி மாதா திருத்தல பேராலயத்திற்கு பக்தி மாலை அணிய தேவையான ஜெபமாலைகள் காவி மற்றும் ஊதா நிற வேட்டிகள் துண்டுகள் மற்றும் சேலைகள் அனைத்தும் குறைவான விலையில் கிடைக்கும்.
தொடர்புக்கு: 9943301994 / 090476 20194 .

Address

Manapparai
621307

Opening Hours

Monday 7:30am - 7:30pm
Tuesday 7:30am - 7:30pm
Wednesday 7:30am - 7:30pm
Thursday 7:30am - 7:30pm
Friday 7:30am - 7:30pm
Saturday 7:30am - 8pm
Sunday 7am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்னை ஜவுளி ரெடிமேட்ஸ் & ஃபேன்ஸி ஸ்டோர் - மலையடிப்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category