Shree Radha Silk House

Shree Radha Silk House Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shree Radha Silk House, Clothing Store, Radha complex, 93, 93/2 East of tower, Nagercoil.

🌟 Join the Team at Sree Radha Silk House! 🌟நாகர்கோவில் ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்-ல்விற்பனை பிரிவில் (முன் அனுபவம் உள்ளவர்கள...
27/01/2026

🌟 Join the Team at Sree Radha Silk House! 🌟

நாகர்கோவில் ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்-ல்
விற்பனை பிரிவில் (முன் அனுபவம் உள்ளவர்கள்) பணிபுரிய ஆட்கள் தேவை

💰 சம்பளம் ரூ15,000/- முதல்*

குறிப்பு : தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

📍 ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,மணிமேடை கீழ்புறம், SP ஆபீஸ் அருகில், நாகர்கோயில்
📞 மேலும் விபரங்களுக்கு : +91- 9364231000

*T&c Apply

12/12/2025

🌟🎄✨ நம்ம நாகர்கோயில், ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்-ன்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு & பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம் ! 🌾🥳🎉

தரமான ஆடைகள், நியாயமான விலையில், அன்பான உபசரிப்புடன் 🤝💛 இந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களை ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ் ஆடைகளுடன் ஸ்டைலாக கொண்டாடுங்கள்! 🎄✨🥳🌾

📍அழைத்து மகிழும்,
ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,
மணிமேடை கீழ்புறம்,
SP ஆபீஸ் அருகில்,
நாகர்கோயில்.

21/09/2025

🎇 ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்-ன் Colourful தீபாவளி 🎇
✨ Wow தீபாவளி, வந்தாச்சி தீபாவளி ✨
💖 இது நம்ம ராதா சில்க் ஹவுஸ்-ன் Special தீபாவளி 💖

🪔 Counting-லாம் வேணாம்…
👀 பாக்க.. பாக்க எல்லாமே பிடிக்கும்!

👗 Perfect ஆனா பக்காவான தீபாவளி Dress வேண்டுமா?
அப்போ நம்ம ராதா சில்க் ஹவுஸ்ல வாங்க பாருங்க!

🌸 Latest டிரெண்டிங் கலெக்ஷன்ஸ் – எல்லாமே இங்கே கிடைக்கும்! 🌸

📍
ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,
மணிமேடை கீழ்புறம்,
SP ஆபீஸ் அருகில்,
நாகர்கோயில்.

✨🛍️ 🛍️✨

🌟 Join the Team at Shree Radha Silk House! 🌟🪔💥 நாகர்கோவில் ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ் -  தீபாவளி விற்பனை பணி 🛍️✨🌟 பணியிடங்கள...
17/09/2025

🌟 Join the Team at Shree Radha Silk House! 🌟

🪔💥 நாகர்கோவில் ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ் - தீபாவளி விற்பனை பணி 🛍️✨

🌟 பணியிடங்கள்: விற்பனை பிரிவு

🧑‍💼 ஆண்கள்: சம்பளம் ₹.25,000/-
👩‍💼 பெண்கள்: சம்பளம் ₹.18,000/-

📅 காலம்: ஒரு மாதம் (Temporary Staff)

💡 குறிப்பு: தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும்.

📝 அனுபவம்: விற்பனை பிரிவில் முன் அனுபவம் உள்ளவர்கள்

📍 ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,மணிமேடை கீழ்புறம், SP ஆபீஸ் அருகில், நாகர்கோயில்

📞 மேலும் விபரங்களுக்கு : +91- 9786979797
*T&c Apply

HAPPY ONAM
05/09/2025

HAPPY ONAM

29/08/2025
28/08/2025
Mul cotton
26/08/2025

Mul cotton

15/08/2025

உங்கள் அழகை அழகாக வெளிப்படுத்தும் 🌸💫 சுப முகூர்த்த ஆடைகளின் தொகுப்பு, உறவுகளை இணைக்கும் ❤️✨ 63 வருட பாரம்பரியம் மிக்க ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்.

📍அழைத்து மகிழும்,
ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,
மணிமேடை கீழ்புறம்,
SP ஆபீஸ் அருகில்,
நாகர்கோயில்.

02/08/2025

😍 நம்ம நாகர்கோவில் ஸ்ரீ ராதா சில்க்ஸ் ஆடி சேல் இன்னும் சில தினங்கள் மட்டுமே...

💃இந்த ஆடிக்கு எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு ட்ரெண்டிங் ல இருக்க புதுப்புது கலெக்ஷன்ஸ் கொண்டு வந்து இருக்காங்க..

🤩 10% to 50% வரை தள்ளுபடியில் செம்ம கலெக்ஷன்ஸ்...

🥳 இந்த ஆடி , Real ஆடி ..

📍அழைத்து மகிழும்,
ஸ்ரீ ராதா சில்க் ஹவுஸ்,
மணிமேடை கீழ்புறம்,
SP ஆபீஸ் அருகில்,
நாகர்கோயில்.

Address

Radha Complex, 93, 93/2 East Of Tower
Nagercoil
629001

Telephone

9786979797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shree Radha Silk House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category