19/12/2021
இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, #முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் #அன்புவைத்தார்.
யோவான் 13:1