09/08/2026
ஆட்கள் தேவை
நமது நகரில் பிரபலமாக இயங்கி வரும் JUST BORRN நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை (ஆண்கள் /பெண்கள்).
பணிகள் :
* Billing & Cashier
* Sales Associates
(விற்பனையாளர்)
* Sales Assistance
(உதவி விற்பனையாளர்)
வயது : 18 முதல் ...
கல்வி தகுதி: 10th,+2, Dipo,Any Degree...
( முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன் உரிமை வழங்கப்படும்)
வேலை நேரம் : முழு/பகுதி நேரம்(Full/Part Time)
* நல்ல சம்பளம்.
* PF & ESI & ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்கள் :
095855 09190,94431 26690
WhatsApp : 095855 09190