Jewel Shirts & Buttons

Jewel Shirts & Buttons Jewel Shirts & Buttons

12/06/2021
12/06/2021

22 CT Solid gold frames from VenkatPrabu GOLD JewelleryContact: 9791388377PROUDLY MADE IN INDIA

17/09/2020
*Namaste Ji*Warmest Wishes to our Honourable Dear Prime Minister on your 70 th Birthday. May God Bless You a happy and h...
17/09/2020

*Namaste Ji*
Warmest Wishes to our Honourable Dear Prime Minister on your 70 th Birthday. May God Bless You a happy and healthy life & You would be a our Prime Minister forever India.
The Prime Minister of your Stature, Diligence, Communicative Competence and Vision.
*You filled that Void*
I have personally made the gift that was Exotic & Impressionistic gift, Which is more perfect for you sir & Your BJP groups. I am very proud to present a gift for your special birthday.
*Shri Narendra Modi Ji*

Also Forward to;
*Mr.Amit Shah* - Serving as the Minister of Home Affairs Bharatiya Janata Party
*Mr.L.Murugan* - State President BJP
*Mr.K.Annamalai* - Vice President BJP
*Mr.Vinoj P Selvam* - Youth Wing BJP
I also Dedicating this gift for all BJP people's.
Thank you all

26/08/2020

*பஞ்சலோகத்தால் ஆன சட்டை பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளை சர்ட் ,இந்தியாவில் முதன்முறையாக சேலத்தில் அறிமுகம்..!*
சேலம் சித்தேஸ்வரா பகுதி,குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்தவர், பரம்பரை பொற்கொல்லர் ,எங்கள் அன்பு நண்பர் தினகரன் மற்றும் அவரது மகன் வெங்கட் பிரபு, ஆகியோர் செம்பு, துத்தநாகம்,வெள்ளீயம்,வெள்ளி,தங்கம் என ஐம்பொன்களால் செய்யப்பட்டு 22காரட் தங்கமூலாம் பூசப்பட்ட ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ரெடிமேட் வெள்ளை சர்ட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்...!
உயர் ரக வெள்ளைதுணி கொண்டு 36,38,40,42,44 அளவுகளில் சிறந்த டெய்லர்களை கொண்டு நேர்த்தியாக வெள்ளை சர்ட்கள் தைக்கப்பட்டு, ஐம்பொன் பட்டன்கள் உடன் பார்க்கவே அந்தஸ்தாக உள்ளன...!
கோவில்களில் ஐம்பொன்னால் ஆன சிலைகளை வழிபாடு செய்யும் போது, ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட சட்டை அணிவது தெய்வீக ஆற்றல், நேர்மறை அதிர்வுகளை நாம் கிரகிக்க உதவும் என்கிறார் தினகரன்...!
சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட பட்டன்கள் கொண்ட சட்டையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது...!
ஐம்பொன்பட்டன்கள் நம் பாரம்பரியங்களில் ஒன்று எனவும் ,விழாகளுக்கு செல்லும் போது ஐம்பொன் ஆபரண சட்டைகள் நம் மதிப்பையும் மரியாதையையும் கூட்டும் என்றும் தினகரன் சொல்கிறார்...!
இந்த ஐம்பொன் பட்டன்கள் தேவைபடாத போது எடுத்து வைத்து விட்டு ,சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்திக் கொள்ளும் வகையில் சர்ட்டில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது...!
துவைக்கும் போதும்,அயர்ன் பண்ணும் போது பட்டன்களை தனியே கழட்டி வைத்து விடலாம்...!
இந்த ஐம்பொன் பட்டன்கள் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் உழைக்கும்..! அப்பா,மகன்,பேரன் என தலைமுறையாக உபயோகிக்கலாம் என்பது தனிச்சிறப்பு..!
மேலும் நமக்கு பிடித்த கடவுள் படங்கள், லோகோ ,டிசைன்கள் இவற்றை தேவைக்கேற்ப தினகரன் ஐம்பொன் பட்டன்களில் பொறித்து தருகிறார்..!
பஞ்சலோக ஆபரண தூய வெள்ளை சர்ட் தேவைப்படுவோர் *9965827256 & 9791388377* என்ற எண்ணிற்கு தினகரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்...!
தினகரன் அவர்கள் , பிரசித்தி பெற்ற ஈரோடு டெக்ஸ் வேலியில் (கடை எண் 1054 ) ஷோரூம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!
மேலும் இந்த புத்தாண்டை முன்னிட்டு

*2020 Special Dresses*
DVS Royalty Brand
Jewel Shirts & Buttons
$ 22 Carat Gold Electro-Plated - Gold Sparking Metal Buttons $
Single Shirt for Multiple Designs of Buttons
Multiple Shirts for single Design of Buttons
First Time in India (New Design & New Pattern for Variety of Clothes)
Colours
1. Royal White & Wedding Cream,
2.PartyWearShirts,Blue,Red,Orange (Maroon),Navy Blue,Black Brown, Violet & Green- ( BIO & Enzymes Washed )
Available Sizes
36, 38, 40, 42 & 44
Full Sleeves & Half Sleeve
Gold Sparking Metal Buttons
Laser Cutting GEM Stones Enamel Plain Metal Oval & Square Gold Buttons
*Price- 700/*- only என சலுகை அறிவித்துள்ளார்கள்...!

*Contact Details 9791388377*
*9965827256*

கீழடியில் கண்ட வைகை நதி நாகரீக தங்கபட்டன்களை போற்றும் வகையில்,பஞ்சலோக பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளைசர்ட்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்..!

Gold Buttons Manufacturer for all types of ClothesGold Cufflinks Buttons & Metal Logo Designer.Gold Sparkling Metal Butt...
26/08/2020

Gold Buttons Manufacturer for all types of Clothes
Gold Cufflinks Buttons & Metal Logo Designer.
Gold Sparkling Metal Buttons for Shirts
Contact Details : 9965827256
9791388377

*பஞ்சலோகத்தால் ஆன சட்டை பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளை சர்ட் ,இந்தியாவில் முதன்முறையாக சேலத்தில் அறிமுகம்..!*
சேலம் சித்தேஸ்வரா பகுதி,குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்தவர், பரம்பரை பொற்கொல்லர் ,எங்கள் அன்பு நண்பர் தினகரன் மற்றும் அவரது மகன் வெங்கட் பிரபு, ஆகியோர் செம்பு, துத்தநாகம்,வெள்ளீயம்,வெள்ளி,தங்கம் என ஐம்பொன்களால் செய்யப்பட்டு 22காரட் தங்கமூலாம் பூசப்பட்ட ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட ரெடிமேட் வெள்ளை சர்ட்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்...!
உயர் ரக வெள்ளைதுணி கொண்டு 36,38,40,42,44 அளவுகளில் சிறந்த டெய்லர்களை கொண்டு நேர்த்தியாக வெள்ளை சர்ட்கள் தைக்கப்பட்டு, ஐம்பொன் பட்டன்கள் உடன் பார்க்கவே அந்தஸ்தாக உள்ளன...!
கோவில்களில் ஐம்பொன்னால் ஆன சிலைகளை வழிபாடு செய்யும் போது, ஐம்பொன் பட்டன்கள் பொருத்தப்பட்ட சட்டை அணிவது தெய்வீக ஆற்றல், நேர்மறை அதிர்வுகளை நாம் கிரகிக்க உதவும் என்கிறார் தினகரன்...!
சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள் தங்கத்தினால் செய்யப்பட்ட பட்டன்கள் கொண்ட சட்டையை அணிந்து வந்தது தெரியவந்துள்ளது...!
ஐம்பொன்பட்டன்கள் நம் பாரம்பரியங்களில் ஒன்று எனவும் ,விழாகளுக்கு செல்லும் போது ஐம்பொன் ஆபரண சட்டைகள் நம் மதிப்பையும் மரியாதையையும் கூட்டும் என்றும் தினகரன் சொல்கிறார்...!
இந்த ஐம்பொன் பட்டன்கள் தேவைபடாத போது எடுத்து வைத்து விட்டு ,சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்திக் கொள்ளும் வகையில் சர்ட்டில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது...!
துவைக்கும் போதும்,அயர்ன் பண்ணும் போது பட்டன்களை தனியே கழட்டி வைத்து விடலாம்...!
இந்த ஐம்பொன் பட்டன்கள் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் உழைக்கும்..! அப்பா,மகன்,பேரன் என தலைமுறையாக உபயோகிக்கலாம் என்பது தனிச்சிறப்பு..!
மேலும் நமக்கு பிடித்த கடவுள் படங்கள், லோகோ ,டிசைன்கள் இவற்றை தேவைக்கேற்ப தினகரன் ஐம்பொன் பட்டன்களில் பொறித்து தருகிறார்..!
பஞ்சலோக ஆபரண தூய வெள்ளை சர்ட் தேவைப்படுவோர் *9965827256 & 9791388377* என்ற எண்ணிற்கு தினகரன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்...!
தினகரன் அவர்கள் , பிரசித்தி பெற்ற ஈரோடு டெக்ஸ் வேலியில் (கடை எண் 1054 ) ஷோரூம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!
மேலும் இந்த புத்தாண்டை முன்னிட்டு

*2020 Special Dresses*
DVS Royalty Brand
Jewel Shirts & Buttons
$ 22 Carat Gold Electro-Plated - Gold Sparking Metal Buttons $
Single Shirt for Multiple Designs of Buttons
Multiple Shirts for single Design of Buttons
First Time in India (New Design & New Pattern for Variety of Clothes)
Colours
1. Royal White & Wedding Cream,
2.PartyWearShirts,Blue,Red,Orange (Maroon),Navy Blue,Black Brown, Violet & Green- ( BIO & Enzymes Washed )
Available Sizes
36, 38, 40, 42 & 44
Full Sleeves & Half Sleeve
Gold Sparking Metal Buttons
Laser Cutting GEM Stones Enamel Plain Metal Oval & Square Gold Buttons
*Price- 700/*- only என சலுகை அறிவித்துள்ளார்கள்...!

*Contact Details 9791388377*
*9965827256*

கீழடியில் கண்ட வைகை நதி நாகரீக தங்கபட்டன்களை போற்றும் வகையில்,பஞ்சலோக பட்டன்கள் பொருத்தப்பட்ட ஆபரண வெள்ளைசர்ட்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்..!

Jewel Shirts & ButtonsDVS RoyaltyGold Buttons Manufacturer for all clothes
14/08/2020

Jewel Shirts & Buttons
DVS Royalty
Gold Buttons Manufacturer for all clothes

Single Gold Buttons Shirts with Royal Infinity Gold Sparkling Metal ButtonsEasy Removable on Washing & Ironing
14/08/2020

Single Gold Buttons Shirts with Royal Infinity
Gold Sparkling Metal Buttons
Easy Removable on Washing & Ironing

Gold Cufflinks Buttons & Metal Logo DesignsGEM Gold ButtonsSingle Gold Buttons for Shirts with Unique & Royal Look.Tradi...
06/08/2020

Gold Cufflinks Buttons & Metal Logo Designs
GEM Gold Buttons
Single Gold Buttons for Shirts with Unique & Royal Look.
Traditional Indian Style : Angavastram - Shirt - Dhotis

Single Gold Sparkling Metal Buttons *Laser Cutting *GEM Stones *Enamel Variety of Gold plated Metal Buttons for Men's Cl...
19/07/2020

Single Gold Sparkling Metal Buttons
*Laser Cutting *GEM Stones *Enamel

Variety of Gold plated Metal Buttons for Men's Clothing

Address

67/49 Kula Sekara Alwar Street, Opp To Krishnan Kovil, Ammapet
Salem
636001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919965827256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jewel Shirts & Buttons posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jewel Shirts & Buttons:

Share