Aththanoortex1

Aththanoortex1 உற்பத்தியாளர் நேரடி விற்பனை

08/06/2025
22/02/2025
15/02/2025

தாய்க்குப் பின் தாரம்... தாரத்திற்குப்பின் வீட்டின் ஓரம்

Shout out to my newest followers! Excited to have you onboard! எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்...
20/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! எனது புதிய பின்தொடர்பவர்களிடம் தெரிவிக்கவும்! நீங்கள் ஆன்போர்டில் வந்ததில் மகிழ்ச்சி! Kongu Raja, Thiru Murthy

12/11/2024
ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி. வாகன வசதி இல்லாத க...
29/10/2024

ஒரு ஊரில் தன் மனைவியின் முதல் பிரசவத்திற்காக அவள் தாய் வீட்டிற்கு அழைத்து செல்கிறான் ஒரு ஏழை விவசாயி.
வாகன வசதி இல்லாத காலம் அது.
கடும் வெயிலின் காரணமாக கர்பமான மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது.
ஆளில்லா நடைபாதையில் என் கனவர் தண்ணீர்க்கு எங்கு செல்வார் என்று அதை கணவனிடம் சொல்லாமலே வருகிறாள்.
மனைவிக்கு தாகம் எடுக்கிறது என்று அவன் புரிந்துகொண்டான்.
இதற்கு பெயர் தான் கணவன் மனைவி உறவு.
தூரத்தில் ஒரு முதியவர் இளநீர் வியாபாரம் செய்வதை பார்த்து அவள் கையை பிடித்துகொண்டு வேகமாக சென்ற பிறகுதான் தெரிகிறது.
அவனிடம் ஒரு இளநீர் வாங்குவதற்கு மட்டுமே காசு இருக்கிறது என்று சரி ஒரு இளநீர் தாருங்கள் என்கிறான்.
இளநீரை வாங்கியவன் தன் மனைவியிடம் கொடுத்து எனக்கு வேண்டாம் நீ குடிமா! என்கிறான்.
எனக்கு மட்டும் என்றால் வேண்டாம் நீங்கள் குடித்துவிட்டு தாருங்கள் என்றாள் அவள்.
இறுதியில் மனைவியை குடிக்க வைத்தான்.
ஆனால் அவளோ என் கனவர் எனக்காக காடு மலையெல்லாம் வேலை செய்பவர் அவர் குடிக்கட்டும் என்று குடிப்பது போல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.
இளநீர் கணவன் கைக்கு வந்தது.
அவனும் மனைவியை போலவே இவள் என்னை நம்பி வாழவந்தவள்.
அதோடு என் குழந்தையை சுமக்கிறாள்.
இன்னும் கொஞ்சம் இவள் குடித்தால் என்ன! என்று இவனும் குடிப்பது போல் நடிக்கிறான்.
இவர்களின் காதலையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் பார்த்த முதியவர் அந்த பெண்ணிடம் நீ என் பொண்ணு போல இருக்கிறாய் இந்த இளநீரை நீ குடிமா என்று வேறொரு இளநீரை வெட்டி தருகிறார்.
கணவனின் அனுமதியோடு தாகம் தீர குடித்துவிட்டு அவன் மார்பில் மெதுவாக சாய்ந்துக்கொண்டு என் மேல் இவ்வளவு பாசமா என்பது போல் அவள் பார்க்கிறாள்.
நீ என் மனைவி.
என் உயிரின் பாதி என்ற அர்த்தத்துடன் கண் சிமிட்டுகிறான் அந்த காதல் கொண்ட கணவன்.
இப்போது அன்பு என்ற ஒன்றும் விட்டுக்கொடுக்கும் குணமும் இருந்ததால் ஒரு இளநீர் வாங்க இருந்த காசுக்கு இரண்டு இளநீர் கிடைத்தது.
இவ்வுலகில் எல்லா உயிரும் அன்பிற்காக தான் ஏங்குகிறது நண்பர்களே..
என்ன பிரச்சனை என்றாலும்
கணவன் மனைவிக்குள்
விட்டுக்கொடுத்தலும் ஒருவர் குறையை மற்றொருவர் மறைத்து வாழும் வாழ்கைக்கு சொர்க்கமே ஈடாகாது..

எனது பெயரில் FAKE ID தயாரித்து பணம் பெற விரும்புபவர்கள் கவனத்திற்குநானே நேரில் போய் கேட்டால் கூட ஒரு பைசாவும் தேறாத  நில...
01/09/2024

எனது பெயரில்
FAKE ID தயாரித்து
பணம் பெற
விரும்புபவர்கள்
கவனத்திற்கு
நானே நேரில் போய்
கேட்டால் கூட
ஒரு பைசாவும்
தேறாத நிலையில்
என்னை நம்பி
FAKE ID தயாரித்த
உங்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்கள்
அதையும் மீறி
யாரேனும் பணம்
அனுப்பி இருந்தால்
எனக்கும் கொஞ்சம்
அனுப்புங்கள் என்று
கெஞ்சிக்கேட்டுக் கொள்கிறேன்
அப்படியே பணம்
அனுப்பியவர் விவரத்தையும் தெரிவித்தால்
என் இதய மாளிகையில்
அவருக்கும் ஒரு அறை
ஒதுக்க உதவியாக இருக்கும்
நன்றி மறப்பது
நன்றன்று
மறந்து விடாதீர்கள்

29/08/2024
28/08/2024

சொத்துல மட்டும் பங்கு கேட்குறீங்க கடன்ல ஏன்.. பங்கு கேக்க மாட்டேங்கிறீங்க.. மகள்கள்..
என்னங்க சார் உங்க சட்டம்..

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...ரயில்...
24/07/2024

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான் என்றோம்...
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
" Fault makers are majority, even they protected
in most situations ".
இன்றை நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்..."

Address

86, Vinoba Nagar, Arachalur, Erode
Sivagiri
638101

Telephone

+919976261024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aththanoortex1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aththanoortex1:

Share