Artnic Designs

Artnic Designs A Contempory hand made unique art, designed on Glass, Thermocal, and Various other stuffs.

07/06/2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகத்தில் தேவையான அனைத்து புத்தகங்களும் சிறப்பாக கிடைக்கின்றன.

ஆனால், மாணவர்கள் அமைதியாக அமர்ந்து படிப்பதற்கான தனி “Study Hall” வசதி தற்போது இல்லை.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் லேப்டாப் பயன்படுத்தி படித்து வருவதால், Study Hall அமைத்து அதில் லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அங்கு படித்து வரும் மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது

07/06/2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்னிங்டன் நூலகத்தில் தேவையான அனைத்து புத்தகங்களும் சிறப்பாக கிடைக்கின்றன.

ஆனால், மாணவர்கள் அமைதியாக அமர்ந்து படிப்பதற்கான தனி “Study Hall” வசதி தற்போது இல்லை.

இன்றைய காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் லேப்டாப் பயன்படுத்தி படித்து வருவதால், Study Hall அமைத்து அதில் லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அங்கு படித்து வரும் மாணவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

29/05/2026

🔥 #முதலமைச்சர்_விஜய் முடிவு 🔥

• தமிழ்நாடு டிஜிபி – மகேஷ்குமார் அகர்வால்

• பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்

• சட்டப் படிப்பு பயின்றவர்

• 1994 பேட்ஜ் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரி

• தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டங்களில் எஸ்.பி ஆக பணியாற்றியவர்

• பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் சிபிஐ எஸ்பி ஆக பணியாற்றியவர்

• மதுரை மாநகர காவல் ஆணையர், சிபிசிஐடி ஐஜி, சென்னை மாநகர கூடுதல் ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்தவர்

• ஆயுதப்படை டிஜிபி மற்றும் எல்லை பாதுகாப்பு படையிலும் பணியாற்றியவர்

• தமிழ்நாடு அரசு அனுப்பிய பட்டியலில் இருந்த மூவரில், யுபிஎஸ்சி பரிந்துரைத்த மகேஷ்குமார் அகர்வாலை தேர்வு செய்து டிஜிபியாக நியமித்த தமிழ்நாடு அரசு

TVK Vijay Chief Minister of Tamil Nadu Actor Vijay TVK It Wing

காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்இன்று நேரடியாக மக்களின் நிம்மதிக்காக செயல்படுகிறது. 🔥குற்றத்திற்கு அச்சம்,மக்களு...
29/05/2026

காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
இன்று நேரடியாக மக்களின் நிம்மதிக்காக செயல்படுகிறது. 🔥
குற்றத்திற்கு அச்சம்,
மக்களுக்கு நம்பிக்கை,
தமிழகத்திற்கு பாதுகாப்பு —
இதுவே புதிய நல்லாட்சியின் அடையாளம். 💯 TVK Vijay Chief Minister of Tamil Nadu Actor Vijay TVK It Wing

போதைப் பொருட்களுக்கு எதிராக“Zero Tolerance” என்பது ஒரு கொள்கை மட்டும் இல்லை…அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் உறுதி. 🔥போதை இ...
29/05/2026

போதைப் பொருட்களுக்கு எதிராக
“Zero Tolerance” என்பது ஒரு கொள்கை மட்டும் இல்லை…
அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் உறுதி. 🔥

போதை இல்லா தமிழகம்,
பாதுகாப்பான சமூகம்,
நிம்மதியாக வாழும் மக்கள் —
இதற்காக காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. 🫡

குற்றவாளிகளுக்கு எச்சரிக்கை…
இளைஞர்களுக்கு பாதுகாப்பு…
தமிழகத்திற்கு புதிய நம்பிக்கை. ✨
TVK Vijay Chief Minister of Tamil Nadu TVK It Wing Actor Vijay

29/05/2026

காவல்துறையின் மறுமலர்ச்சி என்பது வெறும் மாற்றம் இல்லை…
மக்கள் மனதில் பாதுகாப்பு என்ற நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் புதிய தொடக்கம். 🔥

அரசியல் தலையீடு இல்லாத காவல்துறை,
நீதியை முன்னிலைப்படுத்தும் நிர்வாகம்,
மக்கள் நிம்மதியாக வாழும் தமிழகம் —
இதுவே நல்லாட்சியின் உண்மையான அடையாளம். ✨

“காவல்துறையை காவல்துறையாக செயல்பட வைத்தது” என்பது வெறும் வார்த்தை அல்ல…
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தின் குரல். 🫡

TVK Vijay Chief Minister of Tamil Nadu

சூலூர் சிறுமி கொலை வழக்கில் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருகிறது.குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் காவல்துறை தீவிரமாக ...
29/05/2026

சூலூர் சிறுமி கொலை வழக்கில் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
உண்மை வெளிவரும் வரை சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
TVK Vijay Chief Minister of Tamil Nadu

வெறும் 20 நாட்களிலேயே மக்கள் கண்முன்னே மாற்றங்களை காண தொடங்கியுள்ளனர். 🔥• சட்டம் & ஒழுங்கில் அதிரடி நடவடிக்கைகள்• சமூக ப...
29/05/2026

வெறும் 20 நாட்களிலேயே மக்கள் கண்முன்னே மாற்றங்களை காண தொடங்கியுள்ளனர். 🔥

• சட்டம் & ஒழுங்கில் அதிரடி நடவடிக்கைகள்
• சமூக பிரச்சனைகளுக்கு நேரடி தீர்வுகள்
• மக்களை மையமாகக் கொண்ட நலத்திட்ட ஆட்சி
• வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகம்

இது வெறும் ஆரம்பம் மட்டுமே...!

20 நாட்களில் இவ்வளவு மாற்றம் நடந்தால்,
மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் தொடர்ந்து இருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வளவு உயரம் செல்லும் என்பதை நினைத்துப் பாருங்கள். 💥

இன்னும் பல சீர்திருத்தங்கள்...
இன்னும் பல வளர்ச்சிகள்...
இன்னும் பல வரலாறுகள் உருவாக காத்திருக்கின்றன! 🔥
TVK Vijay Chief Minister of Tamil Nadu Actor Vijay TVK It Wing

28/05/2026

மொத்த பேரும் சேர்ந்து ஒரே ஒருத்தரை எதிர்க்க வர்றாங்கனா…
அந்த ஒருத்தர் எவ்வளவு பெரிய சக்தியா வளர்ந்திருக்கார்னு அதுவே காட்டுது 🔥

By Election-ல
“ vs All”ன்னு நிலைமை வந்திருச்சுனா,
மக்கள் மனசுல யார் பயத்தை உருவாக்கிருக்காங்கன்னு புரிஞ்சிக்கலாம் 😎

எதிர்க்க கட்சிகள் கூட்டணி போடலாம்…
ஆனா மக்கள் தீர்ப்பு மட்டும் ஒருத்தருக்குத்தான் 💥

TVK Vijay Chief Minister of Tamil Nadu

28/05/2026

✅ 21 நாட்களில் தொழில் அனுமதி – வேகமான வளர்ச்சிக்கு வழி!

✅ ஒற்றைச் சாளர முறை – நிறுவனங்கள் அலைக்கழிக்கப்படாது!

✅ தமிழகத்திற்கு வர இருக்கும் முதலீடுகள் அதிகரிக்கும்!

✅ லஞ்சம் & கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி!

✅ வெளிப்படையான நிர்வாகம் – தொழில் தொடங்க எளிதான சூழல்!

✅ புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு!

✅ மற்ற மாநிலங்களுக்கு சென்ற நிறுவனங்களை மீண்டும் ஈர்க்கும் திட்டம்!

✅ தமிழக பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வை!

🔥 இதுதான் முன்வைக்கும் புதிய தமிழ்நாடு!

TVK Vijay Chief Minister of Tamil Nadu TVK It Wing

Address

Srivilliputtur
626125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Artnic Designs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Artnic Designs:

Share