Eye Plus Opticals Tindivanam

Eye Plus Opticals Tindivanam computer Eye Testing & contact lens clinic

🌤️ Sun lightல கண்கள் கூசுதா?வெளியில் வெயிலில் போனால் கண்கள் கூசுதா?அதற்கான Smart Solution தான் Photochromic Lens 👓Indoor...
28/02/2026

🌤️ Sun lightல கண்கள் கூசுதா?

வெளியில் வெயிலில் போனால் கண்கள் கூசுதா?
அதற்கான Smart Solution தான் Photochromic Lens 👓

Indoor Clear ✅
Outdoor Cool 😎

ஒரே Glass – வீட்டுக்குள் clear, வெளியே போனால் automaticா dark ஆகும்.
Style + Protection + Comfort ஒரே லென்ஸில்!

Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் தெரு,
IOB Bank Opp, திண்டிவனம்.

📞 95858 20870 | 97878 74928

👦 Kids board Clear ரா பார்க்கலையா?பள்ளியில் போர்டு தெளிவா தெரியலனா படிப்பில் கவனம் குறையும். Right Power Glass போட்டா கு...
27/02/2026

👦 Kids board Clear ரா பார்க்கலையா?
பள்ளியில் போர்டு தெளிவா தெரியலனா படிப்பில் கவனம் குறையும்.
Right Power Glass போட்டா குழந்தைகளுக்கு Better Focus in Studies கிடைக்கும் ✅
உங்கள் குழந்தைக்கு சரியான Power Glass தேவைதானா?
இன்று Eye Test செய்து சரியான Frame & Lens தேர்வு செய்யுங்கள் 👓✨
Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் தெரு,
IOB Bank Opp, திண்டிவனம்.
📞 95858 20870 | 97878 74928
இப்போதே Call பண்ணி Appointment Book செய்யுங்கள்.

புத்தகம் படிக்கும்போது எழுத்துகள் மங்கலாகத் தெரிகிறதா? 👀📖அது கவனக்குறைவு அல்ல… Vision பிரச்சனையாக இருக்கலாம்.High Qualit...
25/02/2026

புத்தகம் படிக்கும்போது எழுத்துகள் மங்கலாகத் தெரிகிறதா? 👀📖

அது கவனக்குறைவு அல்ல… Vision பிரச்சனையாக இருக்கலாம்.

High Quality Lens மூலம் துல்லியமான பார்வை (Clarity) பெறுங்கள்.
படிப்பில் முழுக் கவனம் செலுத்த இப்போதே உங்கள் கண்களை Check செய்யுங்கள்.

உங்கள் கண்களுக்கு சரியான தீர்வு – Eye Plus Opticals

📍 No.75, மாரியம்மன் கோவில் ஸ்ட்ரீட்,
IOB Bank Opp, திண்டிவனம்.

📞 95858 20870, 97878 74928

இன்று வருகை தாருங்கள். தெளிவான பார்வை, நம்பிக்கையான எதிர்காலம்.

பழைய கனமான மூக்குக்கண்ணாடி (Glasses) கஷ்டமா இருக்கா? 👓மூக்கின் மேல் அழுத்தம் தராத Lightweight Frames இப்போது கிடைக்கிறது...
20/02/2026

பழைய கனமான மூக்குக்கண்ணாடி (Glasses) கஷ்டமா இருக்கா? 👓

மூக்கின் மேல் அழுத்தம் தராத Lightweight Frames இப்போது கிடைக்கிறது!

உங்கள் முகத்திற்குப் பொருத்தமான Trendy Collections
Comfortable-ஆக உணருங்கள், Stylish-ஆக மாறுங்கள் ✨

இன்று வருகை தாருங்கள் 👇

Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் ஸ்ட்ரீட்,
IOB Bank Opp, திண்டிவனம்.

📞 Call: 95858 20870, 97878 74928

உங்கள் கண்களுக்கு சரியான தேர்வு – Eye Plus Opticals, Tindivanam

அடிக்கடி தலைவலி (Headache) வருகிறதா?இது பார்வைக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.உடனடியாக Free Eye Testing செய்துகொள்...
18/02/2026

அடிக்கடி தலைவலி (Headache) வருகிறதா?

இது பார்வைக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

உடனடியாக Free Eye Testing செய்துகொள்ளுங்கள்.
சரியான Power Glasses அணிந்து, பார்வையை தெளிவாக்குங்கள்.

உங்கள் பார்வை தெளிவாக இருந்தால் தான் வாழ்க்கையும் தெளிவாக இருக்கும்.

Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் ஸ்ட்ரீட், IOB Bank Opp, திண்டிவனம்.

Call Now: 95858 20870 | 97878 74928

இன்றே வருக – உங்கள் பார்வையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

✨ தெளிவான பார்வை… இப்போது Double Benefit! 👓🔥Progressive Lenses Special Offer 🎉2 Pairs just ₹4,990 😍Buy 1 Get 1 FREE 💥உங்...
16/02/2026

✨ தெளிவான பார்வை… இப்போது Double Benefit! 👓🔥

Progressive Lenses Special Offer 🎉
2 Pairs just ₹4,990 😍
Buy 1 Get 1 FREE 💥

உங்களுக்கு ஒன்று… உங்கள் வாழ்க்கை துணைக்கு ஒன்று… அல்லது Spare ஆக ஒன்று!

Limited Period Offer ⏳
Quality Frames + Premium Progressive Lenses + Best Price Guarantee

📍 Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் தெரு, IOB Bank Opp, திண்டிவனம்
📞 95858 20870 | 97878 74928

இப்போதே வந்து Offer பயன்படுத்துங்க! 👓✨

Night Drive செய்யும்போது கண்கள் கூசுகிறதா? 🚗✨எதிரே வரும் Vehicle Light வெளிச்சம் (Glare) உங்கள் பார்வையை பாதிக்கலாம்.  ப...
13/02/2026

Night Drive செய்யும்போது கண்கள் கூசுகிறதா? 🚗✨

எதிரே வரும் Vehicle Light வெளிச்சம் (Glare) உங்கள் பார்வையை பாதிக்கலாம்.
பாதுகாப்பான இரவு பயணத்திற்கு Anti-Glare Glasses அவசியம்.

✔️ தெளிவான பார்வை
✔️ குறைந்த Glare
✔️ பாதுகாப்பான Driving

இன்று உங்கள் கண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்!

Eye Plus Opticals
No.75, மாரியம்மன் கோவில் ஸ்ட்ரீட், IOB Bank Opp, திண்டிவனம்.

Call Now: 95858 20870 | 97878 74928

📱💻 Mobile & system அதிகம் பயன்படுத்துகிறீர்களா?Blue light காரணமாக கண் சோர்வு வரலாம். Blue safe lens மூலம் பாதுகாப்பாக sc...
11/02/2026

📱💻 Mobile & system அதிகம் பயன்படுத்துகிறீர்களா?

Blue light காரணமாக கண் சோர்வு வரலாம். Blue safe lens மூலம் பாதுகாப்பாக screen use செய்யுங்கள்.

Comfortable vision, everyday eye care — Eye Plus Opticals உங்களுக்காக.

இன்றே தொடர்பு கொண்டு உங்கள் கண்களுக்கு சரியான பாதுகாப்பை தேர்வு செய்யுங்கள்.

10 - 02 - 2026 ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்...
11/02/2026

10 - 02 - 2026 ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Eye Plus Opticals l Eye Plus Opticals Tindivanam l Eye Plus Opticals Tindivanam l Tindivanam - TN 16 - திண்டிவனம் l Tindivanam District l Tindivanam MEMES l Tindivanam rockers l Times of Tindivanam

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கண் பரிசோதனை முகாம் நாள்: 10-02-2026செவ்வாய...
08/02/2026

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கண் பரிசோதனை முகாம்

நாள்: 10-02-2026
செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல்..

24/12/2024

Address

Tindivanam
604001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 1pm

Telephone

+919585820870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eye Plus Opticals Tindivanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eye Plus Opticals Tindivanam:

Share