13/01/2023
அனைவருக்கும் வணக்கம் எங்கள் ரோஜா தையல் பயிற்சி பள்ளியின் 19 ஆவது ஆண்டு விழாவும் பொங்கல் விழாவும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது எல்லோரும் அதில் வந்து நல்லபடியாக மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் கலந்து கொண்டு ஜாலியா என்ஜாய் பண்ணினார்கள்.