28/04/2023
மரணத்தருவாயில் 5 மலக்குகள் வருவார்கள் 👳♂ .
🧚♂முதலாம் மலக்கு வந்து கூருவார்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் அடியாரே!
இந்த உலகத்தி சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை தேடிவிட்டேன் ..
ஆனால் இந்த உலகத்தில் கியாமத் நாள் வரை ஒரு சொட்டு பருக்கை கூட இல்லை . அதனால் உன் மௌத்து நெருங்கி விட்டது என்று கூறி விட்டு செல்வார் .
🧚♂இரண்டாவது மலக்கு வருவார்கள் .
அஸ்ஸலாமு அழைக்கும் அடியாரே !
சூரியன் உதயத்தில் லிருந்து அஸ்தமனம் வரை தேடி விட்டேன்.
இந்த உலகத்தில் கியாமத் நாள் வரை
உனக்கான ஒரு சொட்டு தண்ணீர் கூட இந்த உலகத்தில் இல்லை .
அதனால் உனக்கு மௌவ்த்து நெருங்கியது என்று கூறி விட்டு செல்வார்கள் .
🧚♂மூண்றாவது மலக்கு வருவார்கள் .
அஸ்ஸலாமு அழைக்கும் அடியாரே !
சூரிய உதயத்தில் லிருந்து அஸ்தமனம் வரை தேடி விட்டேன் .
இந்த உலகத்தில் கியாமத் நாள் வரை உங்களுக்காக பூமியில் ஒரு அடி பாத சுவடு கூட இல்லை என்பார் .பிறகு
🧚♂நான்காம் மலக்கு வருவார்கள் .
அஸ்ஸலாமு அழைக்கும் அடியாரே!
சூரிய உதயத்தில் லிருந்து அஸ்தமனம் வரை தேடி விட்டேன் .
இந்த உலகத்தில் கியாமத் நாள் வரை
உனக்காக இந்த உலகத்தில் நீ சுவாசிக்க மூச்சு காற்று இல்லை என்பார்கள் .
🧚♂ஐந்தாவது மலக்கு வருவார்கள் .
அஸ்ஸலாமு அழைக்கும் அடியாரே !
இந்த உலகத்தில் கியாமத் நாள் வரை இனி நீ செய்வதர்க்கு நன்மை தீமை இல்லை என்பார்கள் பிறகு நம்மிடத்தில் செய்த நன்மை தீமை காட்டப் படும் . அந்த மனிதர் வலது இடது புறம் தலை ஆட்டுவார்.பிறகு மலக்குல் மௌத்து வருவார்கள் . உயிர் தொண்டையில் இருக்குமாம் . உயிரை கைபற்றி செல்வார்கள் . இவ்வாறு நம் உயிர் பிரியும் .
இந்த தகவலை நான் தெரிந்து கொண்டேன் உங்களுக்கு கூறினேன் நீங்களும் தெரிந்து மற்றவர்களுக்கு எத்திவையுங்கள் .
இன்ஷா அல்லாஹ் நம் உயிரை அல்லாஹ் இலேசாக பிரிய வைப்பானாக .
ஆமீன் !ஆமீன்!! ஆமீன்!!!
யாரப்பல் ஆலமீன்