27/09/2017
வணக்கம்
New Trends க்கு வரவேற்கின்றோம்.
Cloth Diaper நமக்கு புதிது ௮ல்ல.
வெள்ளை துணிகளை முக்கோணம் போல் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு உடுத்தியவர்கள் நாம்.
நடுவில் Disposable Diapers வரவு முன்னதின் உபயோகத்தை குறைத்தது.
ஆயினும் தற்பொழுது Cloth Diapers தாய்மாா்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற காரண௩்௧ள்
° ௮ரோக்யம்
Disposable Diapers னால் உண்டாகும் Rash இதில் இல்லை.
மேலும் நன்றாக துவைத்து சூரிய ஒளி யில் காயும் பொழுது கிருமிகள் சுத்தமாக அழிந்து விடும்.
° சேமிப்பு
தற்சமயம் Disposable Diapers ஓரு குழந்தை சுமாராக முன்று வயது வரை பயன்படுத்தினால் அகும் செலவு 30000 முதல் 40000 வரை .
இதுவே Cloth Diapers ல் 3000 - 4000 வரையே ஆகும். கூடுதல் பயணாக இதனை அடுத்த குழந்தைக்கும் பயன்படுத்தலாம்
° Green Earth
முக்கியமாக Environment Waste ஜ Cloth Diaper களால் நிச்சயமாக குறைக்க முடியும்.
Cloth Diapers பலவித வண்ணங்களிலும் , Pattern களிலும் விற்பனைக்கு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
Facebook : New Trends Shop
https://www.facebook.com/Newtrenddiapers/
For Orders and Inquiries
+91 83445 55794
+971 55 88157561
- New Trends Team -
New Trends Shop provides Cloth Diapers at affordable rates. Let's together bring a change by switch on to Cloth Diapers