Vellakovil-Shopping

Vellakovil-Shopping All retailers, Wholesalers and Entrepreneurs can post which one that you wanted to sell or buy by mentioning it clearly in facebook :)

Some of my chart works for my kids 😊
18/09/2023

Some of my chart works for my kids 😊

Interlocking bricks in Vellakovil!
21/09/2021

Interlocking bricks in Vellakovil!

07/04/2021

Anyone eager to learn Hindi ? Tuition will be taken for all exams (upto 8), near Vellakovil old bus-stand. Phone : 8973337206

தீபாவளி பற்றி நினைக்கும் போது பட்டாசுகள் நம் நினைவுக்கு வருகின்றன. வெள்ளகோவில் நகரில், கடந்த முப்பது ஆண்டுகளாக, "பூபதி க...
13/11/2020

தீபாவளி பற்றி நினைக்கும் போது பட்டாசுகள் நம் நினைவுக்கு வருகின்றன. வெள்ளகோவில் நகரில், கடந்த முப்பது ஆண்டுகளாக, "பூபதி கடை" பட்டாசுகளை விற்பனை செய்கிறது. இங்கே, துப்பாக்கி, கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம்,சாட்டை,சர வெடிகள், கிப்த் பாக்ஸ், வான வேடிக்கை என பல​ பட்டாசு வகைகள் உள்ளன.
இடம்:ராஜா நகை மாளிகை அருகில், கோவை மெயின் ரோடு, வெள்ளகோவில்.

29/07/2015

டாக்டர்.அப்துல்கலாம்
எங்கு சென்றுவிட்டாய்!!!😢
எங்களை பார்க்க
பள்ளிகளுக்கு வந்தாயே!!!
நான் சொல்வதை திரும்ப
சொல்லுங்கள் என்றாயே!!!
கல்லூரிக்கு வந்தாயே!!!
கனவு கானுங்கள் என்று
எங்களிடம் சொன்னாயே!!!
இனிமேல் எங்களுக்கு
யார் சொல்வார்கள்!!!
குழந்தைகளிடம் நீ
கதை சொல்லும்போது
உன்னிடம் குழந்தை முகத்தை
பார்த்தேனே!!!
எங்களை விட்டு
ஏன் சென்றாய்!!!😭
உன் நாடு வல்லரசாக
வேண்டும் என்றாயே!!!
நீ தான் எங்களுக்கு
சொத்து !!!
நீ இருந்தாலே
நாம் வல்லரசுதான்!!!
இனிமேல் நாங்கள்
வல்லரசாக்கி எந்த சந்தோஷத்தை
அனுபவிக்க போகிறோம்!!!
நீயே சென்றுவிட்டாய்!!!😢
கடல் ஓரத்தில் பிறந்தாய்!!
இன்று கடல் அலைகளில்
உன் குரலை கேட்கிறேன்...
இளைஞர்கள் தான்
மாணவர்கள்தான் இந்நாட்டின்
சக்தி என்று சொன்னாயே!!!
இன்று நாங்கள் கால்
உடைந்து நிற்கிறோம்!!!
கை ஏந்தி பிச்சை
கேட்கிறோம்!!!
வா !கலாம் !!!
எங்களுக்கு சக்தியை
கொடு !!!
தோல்வியை தாங்க
மனப்பான்மை வேண்டும்
என்றாய்!!
என் நாடு உன்னை இழந்து
நிற்கும் தோல்வியை
தாங்க முடியாது ...
கனவு கான்கிறேன் !!!
நீ மறுபடியும்
வரமாட்டாயா என்று !!!

This is for you Home makers (ladies) :)Contact for the terracotta jewellery Beadsandpebblesjewellery@gmail.comOnly at ve...
17/05/2015

This is for you Home makers (ladies) :)
Contact for the terracotta jewellery
[email protected]

Only at vellakovil

Book exhibition in வெள்ளகோயில் Vellakoil  :) Place : Anantha school, Near Ayee Amman Gas Company, KPC Nagar, VellakovilD...
16/05/2015

Book exhibition in வெள்ளகோயில் Vellakoil :)
Place : Anantha school, Near Ayee Amman Gas Company, KPC Nagar, Vellakovil
Date : 15-17th, May 2015 Time : 10.00 am to 8.00 pm

புத்தகங்கள் நம் அறிவை மேம்படுத்த உதவுகிறது. அதற்கான முதல் பணி தான் புத்தக கண்காட்சி. நம் ஊரில் ஆணந்தா பள்ளியில் மாபெரும் புத்தக கண்காட்சி ஆனது 15 - 17 மே மாதம் வரை நடை பெறுகிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வந்து பயன் பெற்றுள்ளனர். அது மட்டுமன்றி பறவைகளின் புகைப் படங்களும் இத்துடன் இடம் பெற்றன. அனைவரும் சென்று பயன் பெருக! வளம் பெருக!
இடம் : ஆனந்தா பள்ளி
நாள் : 15 - 17 மே, 2015

How many of you been to this place? உங்களில் எத்தனை பேர் இந்த இடத்திற்கு போயிருக்கிறீர்கள்? சைவ உணவு உண்பவர்களுக்கு சிற...
03/05/2015

How many of you been to this place? உங்களில் எத்தனை பேர் இந்த இடத்திற்கு போயிருக்கிறீர்கள்? சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த இடம். முன்பு மிகவும் பிரசித்த பெற்ற இந்த உணவகம் நமது வெள்ளக்கோவில் கடைத் தெருவில் அமைந்துள்ளது. புதிய வாடிக்கையாளர்கள் வரவு இல்லையெனினும் இதன் சுவை அறிந்த பழைய வாடிக்கையாளர்களின் அன்றாட இடமாகும். வெள்ளக்கோவிலில் தெரிந்து கொள்ள வேண்டிய இடங்களில் ஒன்று. #ஹோட்டல் கௌரிசங்கர் வெள்ளகோயில் Vellakoil

How many of you been to this place? உங்களில் எத்தனை பேர் இந்த இடத்திற்கு போயிருக்கிறீர்கள்? சைவ உணவு உண்பவர்களுக்குசிறந...
30/04/2015

How many of you been to this place? உங்களில் எத்தனை பேர் இந்த இடத்திற்கு போயிருக்கிறீர்கள்? சைவ உணவு உண்பவர்களுக்குசிறந்த இடங்களில் ஒன்று. தென்னிந்திய வட இந்திய உணவு மற்றும் பழச்சாறுகள் இங்கே கிடைக்கும்.
இங்கே செய்யப்படும் கோபி மஞ்சூரியன் அனைவரும் கட்டாயமாக சுவைக்க வேண்டிய ஒன்று.

23/04/2015

Hello all,
What are you going to do for your kids this summer? Do you want them to enjoy the hot climate or let them to get well versed in any extra curricular activities like dancing, singing or even swimming?
So any one who is taking such classes could comment it below for the sake of vellakovil citizens.

23/04/2015

It is official now! Vellakovil Shopping is gonna tie up with வெள்ளகோயில் Vellakoil to make you convenient and enhance the usage of resources available!!!

08/01/2015

We are one behind to reach 50 likes... Any ways reaching it is not important but making it a regular group and interactive and to serve the main purpose of it is the most worthy and most valuable thing. Thank you guys for your support. Advance Pongal wishes.

Address

Vellakovil
Tirupur
638111

Alerts

Be the first to know and let us send you an email when Vellakovil-Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vellakovil-Shopping:

Share