Sriram Textiles and Readymades

Sriram Textiles and Readymades Sriram Textiles and readymades is the traditional & leading Textiles and Readymades in Avinangudi .

King and Queen Combo for Pongal Festival 2026
01/01/2026

King and Queen Combo for Pongal Festival 2026

Our new Daily Calendar is here! 🗓️✨🎊🎉🌟Thank you all for your support 🙏❤️
01/01/2026

Our new Daily Calendar is here! 🗓️✨🎊🎉🌟
Thank you all for your support 🙏❤️

03/12/2025
ஆவினங்குடி ஶ்ரீராம் டெக்ஸின்  #தீபாவளி_புதுவரவுகள்🪔🎆ஆண்கள்,பெண்கள்,சிறுமிகள் ,சிறுவர்களுக்கான  ஆடைகள் அனைத்தும் #புத்தம்...
06/11/2023

ஆவினங்குடி ஶ்ரீராம் டெக்ஸின்
#தீபாவளி_புதுவரவுகள்🪔🎆

ஆண்கள்,பெண்கள்,
சிறுமிகள் ,சிறுவர்களுக்கான
ஆடைகள் அனைத்தும்
#புத்தம்புதியவரவுகளோடு...
#எராளமான_கலெக்சன்கள்...😍😍

பட்டுக்கென தனிப்பிரிவு...

இந்த தீபாவளி திருநாளை ஆவினங்குடி ஶ்ரீராம் டெக்ஸ் ஆடைகளோடு
வரவேற்போம்!

கூட்டநெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பர்சேஸ் செய்ய இன்றே வாருங்கள்...

#ஶ்ரீராம்_டெக்ஸ் #ஆவினங்குடி
ஜவுளி & ரெடிமேட்ஸ்
மேற்கு மெயின் ரோடு,
ஆவினங்குடி.

பழையன கழிதலும் புதியன புகுதலும்...தீமைகள் ஒழிந்து,நல்வினை விளைந்திட அனைவருக்கும் என் இனிய #போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்...
14/01/2023

பழையன கழிதலும் புதியன புகுதலும்...
தீமைகள் ஒழிந்து,
நல்வினை விளைந்திட அனைவருக்கும் என் இனிய
#போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்...

இந்த தைபொங்கல் அனைவரது வாழ்விலும் குன்றாத வளமும், குறைவிலா செல்வமும், அளவிலா அன்பும், நிறைவான வாழ்வும் ஆரோக்கியமும் பெற்...
13/01/2023

இந்த தைபொங்கல் அனைவரது வாழ்விலும் குன்றாத வளமும், குறைவிலா செல்வமும், அளவிலா அன்பும், நிறைவான வாழ்வும் ஆரோக்கியமும் பெற்று வளமான வாழ்வு வாழ இறைவனை பிராத்தனை செய்கிறோம், வாழ்த்துக்கள்!

ஶ்ரீராம் டெக்ஸ்

பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ்
ஆவினங்குடி.

கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து  சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும்.. என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக...
15/10/2022

கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும்.. என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழ்ந்த முன்னாள் குடியரசுத்தலைவர்
பாரத் ரத்னா
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் இன்று...

இந்த தைபொங்கல் அனைவரது வாழ்விலும் குன்றாத வளமும், குறைவிலா செல்வமும், அளவிலா அன்பும், நிறைவான வாழ்வும் ஆரோக்கியமும் பெற்...
14/01/2022

இந்த தைபொங்கல் அனைவரது வாழ்விலும் குன்றாத வளமும், குறைவிலா செல்வமும், அளவிலா அன்பும், நிறைவான வாழ்வும் ஆரோக்கியமும் பெற்று வளமான வாழ்வு வாழ இறைவனை பிராத்தனை செய்கிறோம், வாழ்த்துக்கள்!

ஶ்ரீராம் டெக்ஸ்

பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ்
ஆவினங்குடி.

அனைவருக்கும் இனிய  ஆங்கில புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.🙏🙏🙏பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ் ஆவினங்குடி
01/01/2022

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🙏🙏🙏

பட்டு | ஜவுளி | ரெடிமேட்ஸ்
ஆவினங்குடி

Address

Avinangudi
Tittagudi
606111

Opening Hours

Monday 8:30am - 8:30pm
Tuesday 8:30am - 8:30pm
Wednesday 8:30am - 8:30pm
Thursday 8:30am - 8:30pm
Friday 8:30am - 8:30pm
Saturday 8:30am - 8:30pm
Sunday 8:30am - 8:30pm

Telephone

+914143246239

Alerts

Be the first to know and let us send you an email when Sriram Textiles and Readymades posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sriram Textiles and Readymades:

Share