30/08/2022
வணக்கம்
தாங்களின் நல் ஆதரவுடன் எமது Shri ஈசா நூல் பட்டன் சென்டர் 6 -ம் வருடத்தை நோக்கி வருகின்ற 31/08/2022 அன்று முதல் காலடி வைக்கின்றோம். அது சமயம் அன்று காலை 9.00 முதல் மதியம் 2 மணி வரை Shri விநாயகரின் அருட் பிரசாதமும் அனைத்து தையல் பொருட்க்களுக்கும் தள்ளுபடியும் வழங்கப்படும். அனைத்து நல் உள்ளங்களை வருக வருக என வரவேற்கிறேன்
நன்றியுடன்