20/10/2025
Happy Deepavali!
May the Festival of Lights illuminate your life with happiness, success, and prosperity.
At Captain Promotion Colombo (Pvt) Ltd, we celebrate this day with gratitude for all our valued customers and partners who continue to trust and journey with us.
Wishing you and your family a bright and joyful Deepavali filled with peace, positivity, and endless blessings. 🪔✨
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
விளக்குத் திருநாள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் செழிப்பால் ஒளிரச் செய்யட்டும்.
எங்களை நம்பி தொடர்ந்து பயணிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், வணிக கூட்டாளர்களுக்கும், எங்கள் இதயப்பூர்வமான நன்றிகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஒளியும் ஆனந்தமும் நிரம்பிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔✨