Kristy Aari Work

Kristy Aari Work Aari Work Trainer

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் 💞💯
01/01/2024

அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் 💞💯

வகுப்புகள் நடைபெறுகின்றன.ஓடர் பிளவுஸ்யும் உங்களுக்கு விருப்பமான டிசைன்  செய்து கொடுக்கப்படும் 🥰0741277941
27/10/2023

வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஓடர் பிளவுஸ்யும் உங்களுக்கு விருப்பமான டிசைன் செய்து கொடுக்கப்படும் 🥰
0741277941

ஆரிவேர்க் படிப்பிப்பவர்கள் வெறும்  காசிற்காகவும் தாங்கள் மட்டும் தான் வெளிஉலகிற்கு பிரபல்யம் அடையவேண்டும் என்று இந்த ஆரி...
16/08/2023

ஆரிவேர்க் படிப்பிப்பவர்கள் வெறும் காசிற்காகவும் தாங்கள் மட்டும் தான் வெளிஉலகிற்கு பிரபல்யம் அடையவேண்டும் என்று இந்த ஆரிவேர்க்கை செய்யாதீர்கள்.
இதில் பல பெண்களின் எதிர்காலம் இருகின்றது!

ஆசிரியருக்கே தையல் மற்றும் finishing ஒழுங்காக வராதபோது அதை மாணவர்களிடம் எப்படி எதிரபார்ப்பது?

ஆரிவேர்க் என்று எல்லோரும் பழகி இருக்கிறார்கள் ஆனால் ஒரு blouse செய்ய சொன்னால் ஒன்றுமே தெரியாது.

குறைந்த காசிற்கு, குறுகிய காலத்தில் diploma & degree படிப்பித்து certificate குடுக்கிறார்கள்.
இன்னும் ஒருசிலர் கூடுதலான பணத்தைவாங்கியும் ஒழுங்காக படிப்பிப்பதில்லை.

ஆசிரியர் நன்றாக ஆரிவேர்க் செய்ய தெரிந்தவர் என்றால் அவரிடம் கற்கும் மாணவருக்கும் அதே திறமை வரத்தானே வேண்டும்!

விளம்பரத்தில் , தனிப்பட்ட கவனம், உங்களுக்கு ஏற்ற நேரம், 100 இற்கும் மேற்பட்ட தையல் இப்படி போட்டும் end of the Course மாணவர்களுக்கு ஆரிவேர்க்கில் ஒன்றுமே தெரியவில்லை்.
இதில் யாருடைய பிழை இருகிறது என்று எனக்கு தெரியவில்லை.

இதற்காக நான் கற்பிப்பது தான் சிறந்தது மற்றவர்களுடைய கற்பித்தல் சரிஇல்லை என்று நான் கூறவரவில்லை

தயவு செய்து கற்பிப்பதில் சுயநலம் பாராமல் நல்ல ஆசிரியர்கள் திறமையான ஆரிவேர்க் creators களை உருவாக்குங்கள்

ஆரிவேர்க் படிக்க எண்ணுபவர்கள் ஓரிருமுறை நன்கு சிந்தித்து சிறந்த ஆசிரியரை தெரிவுசெய்து உங்கள் கல்வியை தொடருங்கள்.

Copied

🪀🪡💯
13/08/2023

🪀🪡💯

Calss time.......😍
05/08/2023

Calss time.......😍

My students ❤️Work😘
04/08/2023

My students ❤️
Work😘

ஆரிவேர்க்  புதிய பிரிவுகள் ஆரம்பமாகியுள்ளது .இணைய விரும்புபவர்கள் தொடர்பு கொண்டு உங்கள் அனுமதிகளை பதிவு செய்து கொள்ளுங்க...
02/08/2023

ஆரிவேர்க் புதிய பிரிவுகள் ஆரம்பமாகியுள்ளது .

இணைய விரும்புபவர்கள் தொடர்பு கொண்டு உங்கள் அனுமதிகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஆரிவேர்க் —18000 /=

👉பயிற்சிக்கான பொருட்கள் இலவசம்
👉உங்களுக்கு ஏற்ப டைம் வகுப்பு நடைபெறும் ( சனி, ஞாயிறு
நாட்கள் )
👉20நாள் வகுப்புகள் போதுமானது.
👉தையல் தெரிந்திருக்க வேண்டியதில்லை
👉அடிப்படையில் இருந்தான இலகுமுறை வகுப்பு
👉தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்
👉முன் அனுபவங்கள் தேவை இல்லை
👉 கட்டணம் இரு பகுதியாகச் செலுத்தும் வாய்ப்பு
👉சாறி ப்ளவுஸ்க்கு எவ்வாறு ஆரிவேர்க் அளவு எடுத்து வடிவமைப்பு செய்வது என்றும் பயிற்றுவிக்கப்படும்

மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்

📞📲. 0741277941💯

இடம: 🪪 A. V road அரியாலை யாழ்ப்பாணம்.

ஆரி ஒர்க் பிளாவுஸ் செய்து தரப்படும்ஆரி ஒர்க் வகுப்புகளும் நடைபெறும் 😘
29/07/2023

ஆரி ஒர்க் பிளாவுஸ் செய்து தரப்படும்
ஆரி ஒர்க் வகுப்புகளும் நடைபெறும் 😘

28/07/2023

Address

A/V Road Ariyalai Jaffna
Jaffna
97/7

Telephone

+94741277941

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kristy Aari Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share