27/09/2020
Sandalwood 💚
Available now
நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் பயனளிக்கும் பரிசை அன்புக்குரியவருக்கு வழங்குங்கள்
முறையான சந்தனமர வளர்ப்பு பெரும் வருவாயை ஈட்டித்தரும். வீடுகளில் வளர்ப்பதும் சட்டரீதியான செயற்பாடும் சிறந்தது. சந்தன மரங்கள் எப்போதும் அதிக காற்று, வறட்சி, உப்பு தெளிப்பு மற்றும் கடுமையான வெப்பத்தை தாங்கிக்கொள்ளும். சூரியொளி அவற்றுக்கு அத்தியாவசியமானது. உலக சந்தைதரத்தில் முதன்மையானவரிசையில் இடம்பெற்றுள்ளது.
நறுமணம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்க்காக சந்தனத்தின் பூக்கள் மற்றும் மரம் அறுவடை செய்யப்படுகின்றன. தாவரங்கள் 10 தொடக்கம் 30 வயதுக்கு இடையில் அறுவடை செய்யப்படும்.
சந்தன மரம் அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரத்தின் வாசனை மிகுந்த தண்டு பகுதியானது சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளில் உருவாகத் துவங்குகிறது. மூன்று முதல் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்களை வெட்டி விற்பனை செய்யலாம். இதற்கு அதிக அவகாசம் தேவைப்பட்டபோதும் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் மிகவும் அதிகமானதாகும்.
வளர்ப்பு முறை:
ஏப்ரல் மற்றும் மே மாதம் நிலம் பயிரிட தயார்படுத்தப்படுகிறது. அதற்கு முன்பு நிலம் இரண்டு அல்லது மூன்று முறை உழப்படும். ஒவ்வொரு மரக்கன்று வரிசைக்கும் இடையே முப்பது முதல் நாற்பது செ.மீ இடைவெளி விடவேண்டும். பருவமழைக்காலத்தில் இவை வேகமாக வளரும். ஆனால் கோடைக்காலத்தில் நீர்பாசனம் அவசியம். தண்ணீரை சேமிக்க சொட்டு நீர் பாசன முறை பின்பற்றப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் சராசரியாக நானூறு மரங்கள் நடலாம்.
හඳුන් ගස බොහෝ කාලයක් රැඳෙනු ඇත. ප්රයෝජනවත් ය. ආදරණීයන්ට ත්යාගයක් ලෙස පිරිනමන්න.
සඳුන් යනු 10-11 කලාපවල විශාල පඳුරු හෝ ගස් හාඩි ය. විවිධත්වය හා පිහිටීම අනුව සඳුන් ලී අඩි 10 ක් උස (මීටර් 3) පඳුරු හෝ අඩි 30 ක් (මීටර් 9) දක්වා ගස් ලෙස වර්ධනය විය හැකිය. ඒවා බොහෝ විට දුප්පත්, වියළි මැටි හෝ වැලි සහිත පස් සහිත ප්රදේශවල දක්නට ලැබේ. සඳුන් ගස් අධික සුළඟ, නියඟය, ලුණු ඉසින සහ දැඩි තාපය ඉවසා සිටියි. ඔවුන් පූර්ණ හිරුට කැමති නමුත් අර්ධ සෙවණෙහි වර්ධනය වේ.
සඳුන් වල මල් සහ දැව අස්වනු නෙලනු ලබන්නේ ශාකයේ සුවඳවත් තෙල් සඳහා ය. වයස අවුරුදු 10-30 අතර පැල අස්වනු නෙලනු ලැබේ.
සඳුන් ගස වැඩෙන්නේ කෙසේද?
සඳුන් පැලෑටි රැකබලා ගැනීම ඉතා සරල බැවින් ඒවා දැඩි ලෙස වර්ධනය වන තත්වයන් ඉවසා සිටින නමුත් ඒවා නිසි ලෙස වැඩීමට සත්කාරක පැල ලබා දිය යුතුය. සඳුන් දැව සත්කාරක ශාක රනිල කුලයට අයත් පවුල, පඳුරු, තණකොළ හෝ ඹෟෂධ පැළෑටි විය හැකිය. සඳුන් දැව වෙනත් නිදර්ශක ගස් වලට වඩා සමීපව සිටුවීම නුවණට හුරු නැත. පලතුරු හා බීජ නිපදවීම සඳහා බොහෝ සඳුන් ගස් වර්ග සඳහා පිරිමි සහ ගැහැණු ශාක දෙකම තිබිය යුතුය.
Sandalwood is a large shrub or tree hardy in zones 10-11. Depending on variety and location, sandalwood may grow as 10-foot-tall (3 m.) shrubs or trees up to 30 feet tall (9 m.). They are often found in areas with poor, dry clay or sandy soils. Sandalwood trees are tolerant of high wind, drought, salt spray and intense heat. They prefer full sun but will grow in part shade.
The flowers and wood of sandalwood are harvested for the plant’s fragrant essential oil. Plants are harvested between 10-30 years of age because the natural essential oils increase in potency with age.
How to Grow Sandalwood Tree?
Care for sandalwood plants is very simple because they are so tolerant of tough growing situations, but they must be provided with host plants to grow properly. For the landscape, sandalwood host plants can be plants in the legume family, shrubs, grasses or herbs. It’s not wise to plant sandalwood too close to other specimen trees that they may use as host plants. Male and female plants must both be present for most varieties of sandalwood trees to produce fruit and seed.
❤️❤️❤️