25/09/2024
Happy to Say That we are STARTING OUR NEW CLASSES
FLEXIBLE class time & ONLINE CLASSES also available
Call Now For Bookings - 0769602284
Whatsapp NOW - 0769602284
Special Offer Valid until February and March 💯
Courses with free materials
Trending Package👉 In mannar town 🏢
👉 Aari Embroidery
👉Advanced Embroidery
புதிய பிரிவிற்கான அனுமதிகள் நடை பெறுகின்றன!
நவீன உலகிற்கு ஏற்ற வடிவமைப்புகளில் திறமையானவர்களாக ஆவதற்கு நாம் சிறந்த பயிற்சியை வழங்குகின்றோம்.
🦋சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் வழங்கப்படும்
🦋பயிற்சிக்கான பொருட்கள் இலவசம்
🦋பயிற்சிப் பொருட்களும் இலவசம்
🦋வார மற்றும் வார இறுதி நாள் வகுப்புகள்
🦋காலை மற்றும் மாலை நேர வகுப்புகள்
🦋15நாள் வகுப்புகள் போதுமானது.
🦋தையல் தெரிந்திருக்க வேண்டியதில்லை
🦋அடிப்படையில் இருந்தான இலகுமுறை வகுப்பு
🦋தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்
🦋முன் அனுபவங்கள் தேவை இல்லை
🦋கட்டணம் இரு பகுதியாகச் செலுத்தும் வாய்ப்பு
🦋சாறி ப்ளவுஸ் க்கு எவ்வாறு ஆரிவேர் அளவு எடுத்து வடிவமைப்பு செய்வது என்றும் பயிற்றுவிக்கப்படும்
🦋அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சி நெறிக்கும் வழங்கப்படும்
மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்
0769602284
for more details 0769602284